தேடல் · Search: பாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பாத்திரம் pāttiram பெயர்ச்சொல் · Noun prefix
ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம். — utensil, cookware, role, character in a story or drama
பாத்துதல் pāttutal பெயர்ச்சொல் · Noun prefix
பகுத்தல்
பாத தீக்கை pāta tīkkai prefix
திருவடித்தீக்கை
பாதக்கமலம் pātakkamalam பெயர்ச்சொல் · Noun prefix
பாதகமலம்
பாதக்குறடு pātakkuṟaṭu பெயர்ச்சொல் · Noun prefix
குமிழ் கொண்ட, மரத்தாலான மிதியடி
பாதசக்கரம் pātacakkaram பெயர்ச்சொல் · Noun prefix
பாதத்தில் வருகிற ஒருவகை விரணம்
பாதச்சுவடு pātaccuvaṭu பெயர்ச்சொல் · Noun prefix
காலடி வைப்பதின் குறி; அடிச்சுவடு
பாததரிசனம் pātataricaṉam பெயர்ச்சொல் · Noun prefix
பெரியோரைத் தரிசிக்கை (W.)
பாததிராணம் pātatirāṇam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதரட்சை ()
பாதவக்காணி pātavakkāṇi பெயர்ச்சொல் · Noun prefix
கோயில் வேலைக்காரர்களுக்குரிய படித்தர நிலம் இவர்களே பாதவக்காணி பெறவும் (S. I. I. ii. 27) .
பாதவந்தனம் pātavantaṉam பெயர்ச்சொல் · Noun prefix
பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு
பாதாளகங்கை pātāḷakaṅkai பெயர்ச்சொல் · Noun prefix
பூமியின் கீழ் ஒடும் நீரோட்டம் (W.)
பாதாளயோகம் pātāḷayōkam பெயர்ச்சொல் · Noun prefix
சோதிடயோக வகையுளொன்று (சங். அக.)
பாதி உயரம் pāti uyaram prefix
ஒரு தாழ்ந்த உயர வட்டு இயக்கி. பழைய பாணி வட்டு இயக்கிகள் 8-10 செ. மீ. உயரம் உடையவை. பாதி உயர இயக்கிகள் 4-5 செ. மீ. உயரமானவை. முதல் தலைமுறை இயக்கிகளின் பாதியளவு செங்குத்து இடைவ… — half-height
பாதிரியார் pātiriyār பெயர்ச்சொல் · Noun prefix
அருட் தந்தை — priest
பாதுகாப்பு pātukāppu prefix
தீங்கு அல்லது இழப்பிலிருந்து கணினி அமைப்பையும் அதிலுள்ள தகவலையும் காத்தல். பெரும்பாலும் பலர் பயன்படுத்தும் கணினி அமைப்புகளில், தகவல் தொடர்புத் தடங்களில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகா… — security
பாத்தருதல் pāttarutal பெயர்ச்சொல் · Noun prefix
பரவுதல்
பாத்திலார் pāttilār பெயர்ச்சொல் · Noun prefix
வேசியர்
பாத எலும்பு pāta elumpu prefix
இணைப்பு எலும்பு மற்றும் கணு எலும்புடன் மூட்டினால் இணைந்திருக்கும் குதிகால் எலும்பு — calcaneus
பாதகத்தன்மை pātakattaṉmai பெயர்ச்சொல் · Noun prefix
குற்றத்தன்மை
பாதகாணிக்கை pātakāṇikkai பெயர்ச்சொல் · Noun prefix
குருதட்சிணை
பாதக்காப்பு pātakkāppu பெயர்ச்சொல் · Noun prefix
செருப்பு (W.)
பாதங்காப்பு pātaṅkāppu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதக்காப்பு ()
பாதஞ்சலியம் pātañcaliyam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதஞ்சலம் ()
பாதபங்கயமலை pātapaṅkayamalai பெயர்ச்சொல் · Noun prefix
மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை