தேடல் · Search: சாதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

179 இல் 101–125 · 101–125 of 179

சததளம் catataḷam பெயர்ச்சொல் · Noun similar
நூறு இதழ்களையுடைய தாமரை
சதம் catam பெயர்ச்சொல் · Noun similar
நூறு
சதை catai பெயர்ச்சொல் · Noun similar
flesh
சதையல் cataiyal பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் பிளப்பு
சத்தன் cattaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றலுடையவன்
சத்தம் cattam பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்) - சத்தம் = ஒலி சப்தம் — sound
சத்தூட்டுதல் cattūṭṭutal similar
1. சத்துட்டம் அளிக்கும் செயல். 2. உயிருள்ள உயிரிகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் அளிக்கும் ஒரு பொருள். — nourishment
சத்தை cattai பெயர்ச்சொல் · Noun similar
உளதாந்தன்மை
சாடை cāṭai பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பு
சாட்டன் cāṭṭaṉ similar
பிணையங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான பொறியமைவு நிருவாகியின் சாதனம். இது, பெரிதும் கவலையளிக்கும் ஒரு நிகழ்வுக்கான பாதுகாப்புச் சாதனம். இது இன்றும் பயன்படுகிறது — SATAN (System Administrator's Tools for Analyzing Networks)
சாட்டம் cāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சாடுதல் - Moving towards, Jumb
சாட்டை cāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கசை
சாதங்காண்தல் cātaṅkāṇtal வினைச்சொல் · Verb similar
உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல்
சாதம் cātam பெயர்ச்சொல் · Noun similar
* - சாதம்
சாதர் cātar பெயர்ச்சொல் · Noun similar
பிறந்தவர்
சாத்தன் cāttaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஐயனார்
சாத்தம் cāttam பெயர்ச்சொல் · Noun similar
ஒலி அளவை
சாத்தர் cāttar பெயர்ச்சொல் · Noun similar
சத்திபூசை செய்வோர்
சாத்தான் cāttāṉ பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சாற்றுதல் cāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்
ஜதை jatai பெயர்ச்சொல் · Noun similar
இரட்டை
ஜாட்டை jāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க....ஜாட்டி
ஸாதம் sātam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
ஸாத்மித்தல் sātmittal பெயர்ச்சொல் · Noun similar
சீரணமாதல் (, 4, 2, 2.)
சடைவாறுதல் caṭaivāṟutal வினைச்சொல் · Verb similar
இளைப்பாறுதல்