தேடல் · Search: கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கட்டுப்பாட்டலகு kaṭṭuppāṭṭalaku prefix
பல அலகுகளுக்கிடையே தகவல்களையும் நிகழ்நிரல் குறிப்புகளையும் மாற்றும் வேலையை இது கட்டுப்படுத்துகிறது. மையச் செயலகத்தின் ஒரு பகுதி — control unit, CU
கட்டுரையாளர்கள் kaṭṭuraiyāḷarkaḷ கட்டுரை · article prefix
கட்டு இழைக்கச்சு kaṭṭu iḻaikkaccu prefix
ஆடை விளிம்பில் இணைக்கப்படும் கசவாலான இழைக்கச்சு — galloon
கட்டுச்சொல்லுதல் kaṭṭuccollutal வினைச்சொல் · Verb prefix
குறிசொல்லுதல்
கட்டுண்டநெடுக்கை kaṭṭuṇṭaneṭukkai prefix
bound column
ஒரே நேரத்தில் இரண்டு செயலாக்க அலகுகள் ஒரே வெளிப்புறச் சாதனத்தினைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது ஏற்படும் மோதலைச் சமாளிக் கும் மின்சுற்று — tie breaker
ஒரு மென்பொருள் கூட்டுத் தொகுப்பை மொத்தமாக விற்பதற்குப் பதில் அதிலுள்ள மென்பொருள் கூறுகளை தனித்தனியே பிரித்து விற்பனை செய்தல். (எ-டு) எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பினுள் வேர்டு, எக்ஸெல், அக்செஸ் போ… — unbundle
கட்டுங்காவலுமாதல் kaṭṭuṅkāvalumātal வினைச்சொல் · Verb prefix
பெருங்காவலுடையதாதல்
கட்டுதல் செலவுகள் kaṭṭutal celavukaḷ prefix
packing expenses
இயற்கைத் தொடர்பற்ற தூண்டலுடன் ஒரு துலங்கலைப் பொருந்துமாறு செய்யும் செயல் முறை. இதனை நிறுவியவர் பாவ்லவ். கற்றல் வகைகளுள் ஒன்று — conditioning
கட்டுமானத் தொகுதி kaṭṭumāṉat tokuti prefix
சிறிது சிறிதாகக் கட்டியமைத்த கட்டுமானத் தொகுதி. இந்தக் கட்டுமான முறையை டச்சுக்காரர்கள் புகுத்தினர் — built up member
கட்டும் பொருள்கள் kaṭṭum poruḷkaḷ prefix
Packing materials
கட்டுப்பாட்டு மொழி kaṭṭuppāṭṭu moḻi prefix
ஓர் இயக்கும் தொகுதியில் உள்ள கட்டளைத் தொகுதி — control language
கட்டுப்பாட்டு விசை kaṭṭuppāṭṭu vicai prefix
ஒரு கட்டிடத்தின் மின் கருவிகள் முழுவதையும் கட் டுப்படுத்தும் வகையில் அக்கட்டிடத்தின் மின் கம்பி அமைப்பின் நுழைவாயில் நுனியில் செருகப்பட்டுள்ள இணைப்பு விசை — service switch
கட்டுப்பாட்டு எண்ணி kaṭṭuppāṭṭu eṇṇi prefix
counter, control
செங் குத்துக்கோல் குறிப்பியைச் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நகர்த்துவது — joystick - A vertical lever moving the cursor vertically or horizontally
data control
கட்டுப்பாட்டுமடக்கி kaṭṭuppāṭṭumaṭakki prefix
loop, control
கட்டுமான வடிவமைப்பு kaṭṭumāṉa vaṭivamaippu prefix
செயலாக்கத்தின் கட்டுமான அளவை மற்றும் ஒட்டு மொத்த ஒருங்கமைவு — structural design
கட்டுப்பாட்டு கூற்று kaṭṭuppāṭṭu kūṟṟu prefix
statement, control
கட்டுப்பாட்டு மடக்கி kaṭṭuppāṭṭu maṭakki prefix
loop,control
கட்டுப்பாட்டு வகைகள் kaṭṭuppāṭṭu vakaikaḷ prefix
இவை வரைகலை சார்ந்தவை: 1) படப் பெட்டிக் கட்டுப்பாடு, 2) படக் கட்டுப்பாடு, 3) வரிக்கட்டுப்பாடு, 4) வடிவக் கட்டுப்பாடு, 5) எழுச்சியூட்டும் கட்டுப்பாடு. விரிவு அவ்வப் பதிவுகளில் காண்க — control, kinds of
விமானத்தில் நீளவாக்கிலும், பக்கவாட்டிலும் உள்ள கட்டுப்பாடுகளை இயக்குவதற்குரிய செங்குத்தான நெம்பு கோல், இந்தக் கோல் ஒரு பக்கத்திலிருந்து சென்று நகர்வதன் மூலம் ஏற்படும் விசையினால் முன் உந்து அ… — control stick
வன்பொருளைக் கட்டுப்படுத்துகின்ற எழுத்துகளின் தொடர் வரிசை. அச்சுப்பொறிகளுக்கும், மோடம்களுக்கும் அனுப்பப்படுகின்ற தரவுகளின் உள்ளேயே கட்டுப்பாட்டுச் சரங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். தம் தகுதியைக் கு… — control string
ஆதார ஆவணங் களிலிருந்து, எந்திரம் படிக்கக் கூடிய தரவுகளைத் தயாரிப்பதன் மூலம், பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதைக் கட்டுப் படுத்தும் செய்முறை — data control