தேடல் · Search: அடுத்தடுத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
109 இல் 101–109 · 101–109 of 109
காந்த நாடாவில் அமைப்பது போன்று அடுத்தடுத்த நிலைகளில் அமைக்கப்பட்ட பதிவேடு களில் உள்ள தரவுத் தொகுதி — sequential data set
நினைவகத்தில் தொடர்ச்சியில்லாமல் உறுப்புகள் இருத்தப்படுகின்ற ஒரு தகவல் கட்டமைப்பை இவ்வாறு குறிக்கிறோம். வரைபட, மர வகையைச் சார்ந்த தகவல் கட்டமைப்புகளின் உறுப்புகள் நினைவகத்தில் தொடர்ச்சியின்றி… — nonconticuous data structure
எதிர்மின்வாய் (Cathode) கதிர்க் குழாயில் நிறம் பெறுமிடத்தில் ஒவ்வொரு அடிப்படை நிறத்துக்கும் ஒன்றாக மூன்று மின்னணு பீச்சிகள் உள்ளன. ஒவ்வொரு நிறத்தினையும் காட்டும்போது மின்னணு பீச்சிட நிறம்… — colour television principles
தகவல் கோப்புகளில் ஒருவகை. இவை மேலும் இரு வகைப்படும் 1) பாடக் கோப்புகள் : இவற்றில் உருக்கள் அடுத்தடுத்து இருக்கும். வேறுபெயர் உயர்நிலைக் கோப்புகள். 2) தாழ்நிலைக் கோப்புகள் : இவை பாடக் கோப்… — stream - oriented data bus
ஒர் நெறியச் சாதனத்தில் காட்சியாகக் காட்டப்பட வேண்டிய நெறியங்களின் வழியாக அடுத்தடுத்து நுண்ணாய்வுகள் அல்லது கடவுகள் நடைபெறுவதற்கான நேரம். ஒர் எதிர்மின் கதிர்க் குழலின் முகத்திலுள்ள எரியங்கள்… — refresh display cycle
ஒரு தடத்திற்கு ஒரு தலையுள்ள வட்டைக் கொண்டுள்ள கோப்பு. இங்கு ஆவணங்கள் அடுத்தடுத்துச் சேமிக்கப்பட வேண்டியதேவை இல்லை — random access disk file
ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப் படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0.999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிச… — radix sorting algorithm
ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0-999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிசை… — radix sorting algorithm
ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித்தனி அச்சுப்பதிவுத் தகடுகளை எடுத்து, ஒரு வரிசை முறையில் அடுத்தடுத்து வண்ணங்களை அச்சிட்டு ஒருங்கிணைவாக எடுக்கப்பட்ட தனிப்பார்வைப் படிகள் — colour proofs - progressive