தேடல் · Search: அடிப்பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 101–110 · 101–110 of 110

சுவரின் அடிப்பகுதிப் பளுக் குறைக்கும்படி உள்வரியாகக் கட்ட்ப்படும் வில் வளைவு — relieving arch
தட்டையான அடிப்பகுதியினையுடைய விரைந்து செல்லும் பந்தய விசைப்படகு — skimming-dish
பொடிடப்பியுறு உடற்கூறு poṭiṭappiyuṟu uṭaṟkūṟu meaning
பெருவிரலின் அடிப்பகுதியின் கையின் புறப்பகுதியிலுள்ள முக்கோண வடிவப் பரப்பு. பெருவிரலை நீட்டும் போது, பெருவிரல் நீட்டிக்குறும், நெடும் தசை நார்கள் எல்லை அமைந்த பள்ளமான தோற்றம். — tabatiere anatomique
உந்து ஊர்திகளில் முக்கியமாகப் விளக்கு, இதில் அடிப்பகுதியின் முனையில் ஒரு தொடு முனை இருக்கும். அடிப்பகுதியின் பக்கங்களும், குதை குழியும் மின் சுற்று வழியை நிறைவு செய்கின்றன — single contact lamp
ஒரு நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரிலோ தரவு ஓட்டத்தின் விளக்கங்களை வரைகலை வடிவில் காட்டும் ஒரு வரைபடம். வரைபடத்தின் மேற்பகுதியில் காட்டுவதைவிட அடிப்பகுதியில்… — visual table of contents
பலகையில் சிப்புகளைப் பொருத்தும் ஒரு வழிமுறை.சிப்பினை பலகையில் இணைக்க கால்கள் போன்ற பின்கள் கிடையாது. சாதாரணத் தொடர்புகளே இருக்கும்.சிப்பு ஒரு பொருத்து வாயில் (socket) பொருத்தப்பட்டிர… — leadless chip carrier
ஒரு சறுக்குச் சட்டத்தைக் கோட்டின் முடிவுக்கு சில செயல்முறைகள் மூலம் திரையின் அல்லது கோப்பின் அடிப்பகுதிக்கு அல்லது அடுத்த சொல்லுக்கு நகர்த்துவதற்குப் பொதுவாகப் பயன் படுத்தப்படும் விசைப் பலகை… — end key:'
கிடைவரி முறைத் திரைக்காட்சியில், காட்சியின் அடிப்பகுதியில் முந்தைய வருடு கோட்டின் முடிவைக் காட்டு கின்ற ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி. — vertical sync signal
கிடை வரி முறைத் திரைக்காட்சியில், காட்சியின் அடிப்பகுதியில் முந்தைய வருடு கோட்டின் முடிவைக் காட்டுகின்ற ஒளிக் காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி — vertical sync signal
விமான உடற்பகுதியின் அடிப்பகுதியில் சிறகுகள் பொருத் தப்பட்டுள்ள ஒற்றை தொகுதி சிறகுகளையுடைய விமானம் — low-wing monoplane