தேடல் · Search: அடக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

102 இல் 101–102 · 101–102 of 102

அட்டபுட்பம் aṭṭapuṭpam பெயர்ச்சொல் · Noun meaning
எட்டுவகைப் பூ. அவை , புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவட்டம் , குலளை , பாதிரி , அலரி , செந்தாமரை
ஊர்த்துவ முகவாதம் ūrttuva mukavātam பெயர்ச்சொல் · Noun meaning
முகத்தை மேல் நோக்கிய படி இருக்கச் செய்யும் ஒருவகை வாத நோய், பகல் நித்திரை, எப்போதும் படுத்திருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல், மலசலம் அடக்கல் முதலிய காரணங்களை முன்னிட்டு கீழுள்ள அபானவாயுவ…