தேடல் · Search: அகற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

சமனச் சுற்று வழி camaṉac cuṟṟu vaḻi meaning
நேர்மின்னோட்டத்திலுள்ள மின்னணு வடிகட்டும் சுற்றுவழி. இது மாற்று மின்னோட்ட விசையிலிருந்து அதிர்வலைகளை அகற்றுகிறது — smoothing circuit
இரை முழை எடுப்பு irai muḻai eṭuppu meaning
சிறுகுடல் அழற்சியைக் குணப்படுத்து வதற்காக, வயிற்றிலுள்ள இரைப்பைச் சிறுகுடல் முதற்கூற்று இடை வழி வாய்ப்பகுதி உள்வளைவினை வெட்டியெடுத்துவிட்டு, இரைப்பை நீர்சுரப்பு ஆதாரத்தை அகற்றுதல் — antrectomy
கொழுப்பு மூல அணு koḻuppu mūla aṇu meaning
ஹைடிராக்சில் குழுமத்தை அகற்றுவதன் மூலம் உண்டாகும் கொழுப்பு மூல அணு — cholestery 1
டேவிஸ் வாயடைப்பு ṭēvis vāyaṭaippu meaning
வாயை விரித்துப் பிடித்துக் கொள்வதற்காக-குறிப்பாக தொண்டையில் இருபுறமும் நிணத்திசுக் கோளங்களை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையின்போது பிடித்துக் கொள்வதற்காக-பயன்படுத்தும் ஒரு பற்றுக் கருவி — Davis gag
உள்ளுறுப்பகற்றல் uḷḷuṟuppakaṟṟal meaning
குடல் போன்ற உள்ளுறுப்புகளை அகற்றுதல் — evisceration
மார்பகற்று அறுவை mārpakaṟṟu aṟuvai meaning
மார்பகத்தை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம் — mastectomy
சிறுநீரக வடிப்பி ciṟunīraka vaṭippi meaning
சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துக… — nephron
தொங்கு தசை அறுவை toṅku tacai aṟuvai meaning
தொங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்; விழுதுத் தடை நீக்கம் — polypectomy
அராவு வேலைப்பாடு arāvu vēlaippāṭu meaning
அரத்தினைப் பயன்படுத்திப் பொருள்களை அகற்றுவதற்கோ, மெருகேற்றுவதற்கோ, பொருத்துவதற்கோ செய்யப்படும் வேலை — filing
கூம்புவடிவில் உள்ள தட்டையான எஃகுத் துண்டு. துரப் பணக் கதிரிலிருந்து கூம்பு தண்டுத் துரப்பணங்களை அகற்றுவதற்குப் பயன்படுகிறது — key. center
எண்ணெய் வடிகட்டி eṇṇey vaṭikaṭṭi meaning
வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வக… — oil filters
கட்டைத் துடைப்பம் kaṭṭait tuṭaippam பெயர்ச்சொல் · Noun meaning
குப்பைகளை அகற்றும் சாதனம்
வலிப்பு நீக்கும் மருந்து. நோவையும் அகற்றுகிறது. இயக்கம், உணர்ச்சி, சுவை மூன்றையும் தூண்டும் முத்திற மண்டை உணர்வு நரம்புக்கோளாறுக்கும் பயன்படுகிறது — carbamazepine
தோல் நுனியிதழ் அகற்றுதல் — circumcision
கண்விழி அகற்றுதல் kaṇviḻi akaṟṟutal meaning
கண்விழியை அதைச் சூழ்ந்து உள்ள பொதியுறையிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றுதல் — enucleate
சாணைத் துனைப்பான் cāṇait tuṉaippāṉ meaning
குழாய்களை வெட்டும்போது ஏற்படும் கரடுமுரடான விளிம்புகளை அகற்றுவதற்குப் பயன்படும் கருவி — burring reamer
எந்திரக் கருவிகளைச் சீர்படுத்து வதற்கான கருவி. செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை — doctor
காயத்தின் பொருக்கினை அகற்றும் முறை — desloughing
சிறுநீரக கல் அறுவை ciṟunīraka kal aṟuvai meaning
சிறுநீரக குழிக் கூட்டில் ஏற்படும் கல்லை அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — pyeloilithotomy
குடல் நரம்பு அறுவை kuṭal narampu aṟuvai meaning
குடல் நரம்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல். இதனால் உள்ளுறுப்புகளுக்குப் பரிவுத் துண்டுதல்கள் கிடைப்பதில்லை. இது மிக இரத்த அழுத்தத்தின்போது அரிதாகச் செய்யப்படுகிறது — splachnicectomy
உடலிலிருந்து திசு வினை உலரச்செய்து, பின்னர் அகற்றுவதற்கான மின்னியல் அறுவைச் சிகிச்சை முறை — electrodesiccation
விரையின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதியை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் — epididymectomy
நீர் இரத்த நாளத்தினுள் உறைந்துள்ள இரத்தத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — thrombectomy
கண்விழி நீர்ம அறுவை kaṇviḻi nīrma aṟuvai meaning
கண்விழிக் குழியி லிருந்து கண்விழி நீர்மத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். — vitrectomy
பின்னணியை அகற்றுதல் piṉṉaṇiyai akaṟṟutal meaning
செதுக்கு வேலைப் பாட்டில் வடிவமைப்பின் பின்னணியை அகற்றுதல் — grounding out