தேடல் · Search: வட்டாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

130 இல் 76–100 · 76–100 of 130

அச்சு வட்டாரம் accu vaṭṭāram similar
செயல் முறைப்படுத்தலில் ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட நீளப் பகுதி. இதனுள் தரவுகள் புத்திகளில்'வரிசைப்படுத்தப் படுகின்றன'. — print zone
அச்சுவதரம் accuvataram பெயர்ச்சொல் · Noun similar
கோவேறுகழுதை — mule, a snack
அரைவட்ட அரம் araivaṭṭa aram similar
ஒரு புறம் தட்டையாகவும், மறு புறம் வளைவாகவும் உள்ள ஓர் அரம். இதிலுள்ள புறங்குவியின் அளவு ஒருபோது அரைவட்டத்திற்குச் சமமாக இருக்காது — half-round file
செல்வாதாரம் celvātāram similar
Finance
பவாவதாரம் pavāvatāram பெயர்ச்சொல் · Noun similar
தேவர்கள் தர்மமார்க்கத்தைப் பரவச்செய்யப் பூவுலகில் அவதரிக்கை. (மேருமந். பாயி.42.)
வடபரதம் vaṭaparatam பெயர்ச்சொல் · Noun similar
வட இந்தியா
வட்டத்தரகர் vaṭṭattarakar similar
கழிவு பெறுந்தரகர் — discount broker
வனாந்தரம் vaṉāntaram பெயர்ச்சொல் · Noun similar
காட்டின் உட்பிரதேசம்
வாதிஸ்வரம் vātisvaram பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இராகத்தின் முக்கிய ஸ்வரம்
வைரோதாரம் vairōtāram பெயர்ச்சொல் · Noun similar
பழிவாங்கல் — taking revenge
கடாரம் kaṭāram பெயர்ச்சொல் · Noun similar
கொப்பரை, கடாகம்
கட்டரம் kaṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
சேறு
கட்டாரம் kaṭṭāram பெயர்ச்சொல் · Noun similar
குத்துவாள் , கட்டாரி
காதரம் kātaram பெயர்ச்சொல் · Noun similar
அச்சம்
சடரம் caṭaram பெயர்ச்சொல் · Noun similar
வயிறு — belly
சதாரம் catāram பெயர்ச்சொல் · Noun similar
நூறு முனைகளையுடைய வச்சிரப் படை
சாதாரம் cātāram பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரத்தோடு கூடியது
தடாரம் taṭāram பெயர்ச்சொல் · Noun similar
ஈரொத்துத்தாளம். (சிலப். 6, 35, உரை.)
தராதரம் tarātaram பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धराधरा--தராதரா--மலை என்னும் பொருளுக்கு மூலச்சொல்
தாராதரம் tārātaram பெயர்ச்சொல் · Noun similar
மேகம்
தாராதாரம் tārātāram பெயர்ச்சொல் · Noun similar
மேகம்
பாட்டரம் pāṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
தட்டையான அரவகை
மதாரம் matāram பெயர்ச்சொல் · Noun similar
கத்தூரி
வசரம் vacaram பெயர்ச்சொல் · Noun similar
கோழி ()
வடகம் vaṭakam பெயர்ச்சொல் · Noun similar
அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை