தேடல் · Search: மேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 76–83 · 76–83 of 83

குண்டும் குழியுமாக kuṇṭum kuḻiyumāka meaning
மேடு பள்ளமாக — rough with ups and downs
குண்டுங்குழியுமாய் kuṇṭuṅkuḻiyumāy பெயர்ச்சொல் · Noun meaning
மேடும் பள்ளமுமாய்
புய எலும்பின் கடை கோடியில் உள்ள எலும்பு முண்டுகளுக்கு மேலேயுள்ள எலும்பு மேடுகள் — epicondyle
முரண் கணிப்பீட்டளவை muraṇ kaṇippīṭṭaḷavai meaning
(1) தட்டையாக இராத பரப்புகளில் மேடுபள்ளக் கணிப்புகளுடன் குறுக்காகவும், சுற்றியும் எடுக்கப்படும் அளவை (2) நீள் உருளை ஒத்த அளவுடையவற்றின் சுற்றுப் பட்டை அளவு — girt
தள எல்லை வேறுபாடு குறித்த நிலப்படத்தில் மேடுபள்ளங் காட்டும் கோடுகள் — contour line
மெத்தை திண்டு வேலைப்பாட்டில் உள் திணிப்பில் ஏற்படும் மேடு பள்ளங்களைச் சீராக்கிச் சமப்படுத்தப்படும் கருவி. இது 6" முதல் 10" நீளத்தில் கூம்பு வடிவில் ஊசி போல் அமைந்திருக்கும் — stuffing regulator
மெத்தை திண்டு வேலைப்பாட்டில் உள் திணிப்பில் ஏற்படும் மேடு பள்ளங்களைச் சீராக்கிச் சமப்படுத்தப் படும் கருவி. இது 6'முதல் 10” நீளத்தில் கூம்பு வடிவில் ஊசி போல் அமைந்திருக்கும் — Stuffing regulator
ஒரு விறைப்பான வரைகோல் ஒரே சமயத்தில் திருகு தோளையும், புய எலும்பின் இடைமட்ட வட்டப் புடைப்பையும் தொட முடியாது. ஏனெனில் புய எலும்பின் பெரிய எலும்பு மேடு உள்முகமாக துருத்திக் கொண்டிரு… — Hamilton's ruler test