தேடல் · Search: மறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
மாற்றிக் கூறும் சொல்
Veto
மனஞ்சுழலுதல்
காண்க: மறுவொற்றி
ஒருமுறை அடைமானம் வைத்து மீட்காத பொருளை இரண்டாமுறையும் அடைமானம் வைக்கை
உருகிய அழுத்தத்தில் நீரை மீண்டும் உறையும்படி செய்தல், பனிக்கட்டித் துண்டுத் துகள் குவியல் வகையில் புறமுருகி இணைந்து உறைதல் — regelation
Re-exchange
வேதியியல் மாற்றம், விளைவு, மறு தலிப்பு, எ-டு: லிட்மஸ் தாளுக்கு அமிலத்தால் அல்லது காரத்தால் ஏற்படும் விளைவு, மறு வினை; எதிர்செயல் — reaction
வடிமதகு ( v, 138.)
புளி முதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல்
வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி… — reengineer
நோய் நலிவின் இயலா நிலைகளை அகற்றி முன்போல் வாழ்க்கை நடத்துவதற்கு உதவி புரிதல் — rehabilitation
recycle
மறுக்கை
எதிருரை
மீட்டல்
reinstall
*மறுபடியும் = திரும்பவும் = மீண்டும்.
நன்றாக
இனி உண்டாகப் போகும் சனனம் — future birth, past birth
வேற்றரசர் நாடு
மறுசொல்
காண்க: மறுமணம்
Reorganisation
நோய்காணல் சரியாக அறிவுறுத்தப் பட்ட மருத்துவ முறை ஏற்றதுதானா என மற்றொரு நலவாழ்வு ஆலோசகரிடம் பெறும் (டாக்டரின்) அறிவுரை — second opinion