தேடல் · Search: பிரதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பிரதிஷ்டாபனா piratiṣṭāpaṉā பெயர்ச்சொல் · Noun prefix
திருமாலை சன்மார்ச்சையுடன் அமைத்து (பிரதிஷ்டை) தொழுவது
பிரதிக்கிரகம் piratikkirakam பெயர்ச்சொல் · Noun prefix
தானம் பெறுகை
பிரதிசந்தானம் piraticantāṉam பெயர்ச்சொல் · Noun prefix
துதி() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரதிசருக்கம் piraticarukkam பெயர்ச்சொல் · Noun prefix
தட்சன் முதலிய உபப்பிரமர்களாற் செய்யப்படும் சிருட்டி( நைமிச. 37.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரதிச்சீட்டு piraticcīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
எதிர்ச்சீட்டு
பிரதிஞ்ஞாஹானி piratiññāhāṉi பெயர்ச்சொல் · Noun prefix
தான் சொல்லிய மேற்கோளைச் சாதிக்க முடியாது தன் கொள்கையை விடுதலாகிய தோல்வித்தானம்( அளவை, 14, மறைஞா.)
பிரதிபலித்தல் piratipalittal பெயர்ச்சொல் · Noun prefix
பிரதிபிம்பந்தோன்றுதல்( தத்துவ. 32, உரை.)
பிரதிமூர்த்தி piratimūrtti பெயர்ச்சொல் · Noun prefix
ஒத்த வடிவம்
பிரதியுத்தரம் piratiyuttaram பெயர்ச்சொல் · Noun prefix
மறுமொழி
பிரதியுபகாரம் piratiyupakāram பெயர்ச்சொல் · Noun prefix
கைம்மாறு
பிரதிவஸ்தூபமை pirativastūpamai பெயர்ச்சொல் · Noun prefix
மறுபொருளுவமை( 30, 6.)
பிரதிக்கிரமணம் piratikkiramaṇam பெயர்ச்சொல் · Noun prefix
மன்னிப்பு
ஒளிக்கதிரை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு. கதிர்வீச்சினை ஒரு குறிப்பிட்ட திசையில் வலுப்படுத்துவதற்காகக் கதிர்வீச்சுக் கம்பிக்குப் பின்புறமாக வைக்கப்படும் வானலை வாங்கிக் கம்பி ஏற்கப்பட்… — reflector
பிரதிபாதித்தல் piratipātittal பெயர்ச்சொல் · Noun prefix
எடுத்து விளக்குதல்
பிரதிபாத்தியம் piratipāttiyam பெயர்ச்சொல் · Noun prefix
எடுத்துவிளக்கப்படுவது( 9, உரை.)
பிரதிமத்தியமம் piratimattiyamam பெயர்ச்சொல் · Noun prefix
சோடசசுரங்களுள் ஒன்று
பிரதிவாக்கியம் pirativākkiyam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிரதிவசனம்.---adv. In each sentence; ஒவ்வொரு வாக்கியத்திலும்.
பிரதிவாதித்தல் pirativātittal பெயர்ச்சொல் · Noun prefix
எதிர்வாதஞ் சொல்லுதல்
பிரதிஷ்டித்தல் piratiṣṭittal பெயர்ச்சொல் · Noun prefix
கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல்
Duplicator
பிரதிஞ்ஞாந்தரம் piratiññāntaram பெயர்ச்சொல் · Noun prefix
தான் விசேடியாது கூறிய பிரதிஞ்ஞை பிரதிவாதியால் மறுக்கப்படும்போது அதனை விசேடணத்துடன் கூட்டிச் சொல்லும் தோல்வித்தானம்( அளவை, 14, மறைஞா.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன …
ஒளியியல் நுண்ணாய்வில், ஒரு பிரதிபலிப்புத் திறனுடைய மை. இது, ஒரு குறிப்பிட்ட ஒளியியல் எழுத்துப்படிப்பிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய காகிதப் பிரதிபலிப்புத் திறனுக்கு ஏறத்தாழ நெருக்கமாக இரு… — reflectance ink
பிரதிசங்கிதைமுறை piraticaṅkitaimuṟai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிரதிசங்கிதாக்கிரமம் (சங். அக.)
பிரதிஞ்ஞாவிரோதம் piratiññāvirōtam பெயர்ச்சொல் · Noun prefix
தன்னாற் சொல்லப்பட்ட மேற்கோளுக்கு மாறுபாடானவற்றைக் கூறும் தோல்வித்தானம்( அளவை, 14, மறைஞா.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரதிப்பிரயோசனம் piratippirayōcaṉam பெயர்ச்சொல் · Noun prefix
கைம்மாறு