தேடல் · Search: பணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பணியினாக்கு paṇiyiṉākku பெயர்ச்சொல் · Noun prefix
தண்ணீர்விட்டான்செடி
பணியிரும்பு paṇiyirumpu prefix
பதிவச்சுப் பொறியினால் வடிவம் கொடுப்பதற்குப் பயன்படும் பணியிரும்பு — swage
பணி மேலாண்மை paṇi mēlāṇmai prefix
ஒரே நேரத்தில் கணினிக்குள் ஒன்று அல்லது மேற்பட்ட நிரல்தொடர்களை (பணிகளை) ஓட்டுவதைக் கட்டுப்படுத்துகின்ற இயக்க அமைப்பின் பகுதி — task management
பணிகொள்ளுதல் paṇikoḷḷutal வினைச்சொல் · Verb prefix
தொண்டனாக ஏற்றுக் கொள்ளுதல்
பணித்தட்டார் paṇittaṭṭār பெயர்ச்சொல் · Noun prefix
பொற்கொல்லர்
பணிந்திணங்கு paṇintiṇaṅku prefix
ஒரு கணினி, தற்போது நிறைவேற்றப்படும் செயல்முறையினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல் மூலம் குறித்து உரைக்கப்படும் ஒரு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற செய்முறை — obey
பணிப் பரப்பு paṇip parappu prefix
area, work
பணிமடங்குதல் paṇimaṭaṅkutal பெயர்ச்சொல் · Noun prefix
வேலைமுடிகை
பணி இடமாறுதல் paṇi iṭamāṟutal பெயர்ச்சொல் · Noun prefix
பணி மூப்பு அடிப்படை பணி இடமாறுதல் — transfer on seniority basis, transfer on regular basis
பணிக்கொட்டில் paṇikkoṭṭil பெயர்ச்சொல் · Noun prefix
தொழிற்சாலை
பணிச் சூழியல் paṇic cūḻiyal prefix
அலுவலகங்களில் வேலை செய்யும் போது மனித உடலை ஆராயும் துறை. கணிப்பொறித் துறையோடு நெருங்கிய தொடர்புடையது — ergonomics
பணிச்சூழலியல் paṇiccūḻaliyal பெயர்ச்சொல் · Noun prefix
பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, உபகரணம் மற்றும் பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல்
task dispatcher
பணிநிலை பாரம் paṇinilai pāram prefix
ஒரு கட்டுமானம் சாதாரணமாக உள்ளாகிற பாரம். அது அதிகபட்ச பாரம் அல்ல. மாறாக சராசரி பாரம் — working load
எக்செல் போன்ற விரிதாள் பயன்பாடுகளில், பல தொடர்புடைய பணித்தாள்களைக் கொண்ட ஒரு கோப்பு — Workbook
பணிப்பொத்தான் paṇippottāṉ prefix
விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும்போது அதற்குரிய ஒரு பொத்தான் பணிப் பட்டையில் தோற்றமளிக்கும். இவ்வாறு தோற்றமளிக்கும் பொத்தான்கள்மீது சொடுக்கி, தேவையான பயன்பாட்ட… — task button
பணிமூப்பிமார் paṇimūppimār பெயர்ச்சொல் · Noun prefix
தேவரடியார்
பணி இடைநீக்கம் paṇi iṭainīkkam பெயர்ச்சொல் · Noun prefix
செய்யும் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது — suspension from service
பணி ஊழிக்குரிய paṇi ūḻikkuriya prefix
Glacial
பணி நிலை பாரம் paṇi nilai pāram prefix
ஒரு கட்டுமானம் சாதாரணமாக உள்ளாகிற பாரம். அது அதிகபட்ச பாரம் அல்ல. மாறாக சராசரி பாரம் — Working load
பணித்திருத்தம் paṇittiruttam பெயர்ச்சொல் · Noun prefix
வேலைப்பாட்டின் நேர்த்தி
பணிவிடைக்காரன் paṇiviṭaikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
வேலையாள்
பணி இடப் பரப்பு paṇi iṭap parappu prefix
work area
பணிச் செயல்முறை paṇic ceyalmuṟai prefix
பின்னூட்டுக் கட்டுப்பாட்டுப் பொறியமைவு — servo mechanism
பணிப்படுத்துதல் paṇippaṭuttutal வினைச்சொல் · Verb prefix
ஒப்பனைசெய்தல்