தேடல் · Search: நாகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

193 இல் 76–100 · 76–100 of 193

நக்கத்தனம் nakkattaṉam பெயர்ச்சொல் · Noun similar
இவறல் , கடும்பற்றுள்ளம்
நக்கபாரம் nakkapāram பெயர்ச்சொல் · Noun similar
நக்கவாரம்
நக்கவாரம் nakkavāram பெயர்ச்சொல் · Noun similar
வங்காளக்குடாக் கடலில் உள்ள ஒரு தீவு
நடுவகம் naṭuvakam similar
ஒரு முள்எலும்பின் எடை தாங்கும் மையப்பகுதி பிடர் எலும்பிலும், பிடர் அச்சிலும் இல்லை — centrum
நட்டராகம் naṭṭarākam பெயர்ச்சொல் · Noun similar
நட்டபாடை
நல்லடக்கம் nallaṭakkam பெயர்ச்சொல் · Noun similar
இறந்தவரின் உடலை நல்லமுறையாக அடக்கம் செய்தல்
நளபாகம் naḷapākam பெயர்ச்சொல் · Noun similar
சமையல் கலையில் தேர்ந்தவரின் சமையல்; தேர்ந்த சமையல்; சுவையான சமையல்
நாக தீபம் nāka tīpam பெயர்ச்சொல் · Noun similar
ஐந்தலை விளக்கு — a lamp where five threads can be lighted seperately
நாககர்ணம் nākakarṇam பெயர்ச்சொல் · Noun similar
செவ்வாமணக்கஞ்செடி
நாககற்பம் nākakaṟpam பெயர்ச்சொல் · Noun similar
செவ்வீயம்
நாகசரம் nākacaram பெயர்ச்சொல் · Noun similar
நாகசுரம்
நாகசாபம் nākacāpam பெயர்ச்சொல் · Noun similar
நல்லபாம்பைக் கொல்வதனால் ஏற்படும் பழிவினை
நாகசுரம் nākacuram பெயர்ச்சொல் · Noun similar
துளைக்கருவிவகை
நாகதீபம் nākatīpam பெயர்ச்சொல் · Noun similar
ஐந்தலை நாகத்தின் வடிவம்போன்ற விளக்கு
நாகபடம் nākapaṭam பெயர்ச்சொல் · Noun similar
நல்லபாம்பின் படம்
நாகபணம் nākapaṇam பெயர்ச்சொல் · Noun similar
அணிவகை ( vi, 180.)
நாகபாசம் nākapācam பெயர்ச்சொல் · Noun similar
பாம்புருவான ஒரு படைக்கலம்
நாகப்பழம் nākappaḻam பெயர்ச்சொல் · Noun similar
பேரி இனத்தைச் சார்ந்த கருப்பு நிறங்கொண்ட பழம், வாயில் வினோத சுவையை ஏற்படுத்தும் — blackberry
நாகமுகன் nākamukaṉ பெயர்ச்சொல் · Noun similar
யானைமுகத்தவனான கணபதி
நாகமுழை nākamuḻai similar
குகை.
நாகமுஷ்டி nākamuṣṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க நாகமுட்டி ( 92.)
நாகவடம் nākavaṭam பெயர்ச்சொல் · Noun similar
நாகபடம்
நாகாத்திரம் nākāttiram பெயர்ச்சொல் · Noun similar
நாகபாசம்
நாகாயுதம் nākāyutam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு படைக்கலவகை
நாகாலயம் nākālayam பெயர்ச்சொல் · Noun similar
பாதலம்