தேடல் · Search: தெரிதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
82 இல் 76–82 · 76–82 of 82
உயிரணுக்கள் அல்லது உட்கருக்கள் இணையாமல், பாலணுக்கள் ஒன்றாகக் கட்டியிருத்தல் உறுப்புகள் இணைந்தாலும் தனியாகத் தெரிதல் — syzygy
நேர் நோகுதல்
விழிவில்லை உட்கருகாழ்ப்பு அதிகரிப்பதால் முதியவர்களில் கிட்டப்பார்வையில் முன்னேற்றம் தெரிதல். இறுதியில் அது உட்கருப்புரை உண்டாக்குகிறது — senopia
கண் குறைபாடு. ஒரு பொருள் இரண்டாகத் தெரிதல் — diplopia
(இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை யுண்டாதல்)
தனியாக எதையும் செய்தல், கோபம் கொள்ளாமை, இடந்தெரிந்து நடத்தல், பொழுதோடு சேர்தல், உறுவது தெரிதல், இறுவது அஞ்சாமை, சம்பாதித்தல், பகுத்தல்.
பிரகாசமான சூரிய ஒளியைவிட விடியலில் அல்லது அந்தியில் பார்வை அதிகத் தெளிவாகத் தெரிதல் — orthropsia