தேடல் · Search: கோட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

87 இல் 76–87 · 76–87 of 87

காமக்கோட்டி kāmakkōṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பார்வதி
வேற்கோட்டம் vēṟkōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
முருகவேள் கோயில்
அனங்கத்தானம் aṉaṅkattāṉam பெயர்ச்சொல் · Noun meaning
காமன் கோட்டம்
மலைபடுபொருள் malaipaṭuporuḷ பெயர்ச்சொல் · Noun meaning
மலையில் உண்டாகும் மிளகு , கோட்டம் , அகில் , தக்கோலம் , குங்குமம் என்னும் ஐவகை மணப்பண்டம்
மலைபடுதிரவியம் malaipaṭutiraviyam meaning
மிளகு, அகில், குங்குமம் முதலியன
அலைமாற்ற வீதம் alaimāṟṟa vītam meaning
இயல் பான ஊர்தி மதிப்பளவிலிருந்து, அலைமாற்றம் காரணமாக மிக உயர்ந்த அளவுக்கு ஏற்படும் கோட்டம். இது சதவீத அளவில் குறிக்கப்படுகிறது — percentage of modulation
மணவூர்க்கோட்டம் maṇavūrkkōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மணவிற்கோட்டம் ( xxix, 146.)
ஒளிக்கோட்டவியல் oḷikkōṭṭaviyal meaning
ஒளிக்கோட்டம் பற்றிய ஆய்வியல் — dioptrics
மீட்சிமத் திறன் mīṭcimat tiṟaṉ meaning
ஒரு சலாகையில் அல்லது கட்டமைவில் விறைப்பாற்றல் விசையினைச் செலுத்தி, அதில் நிரந்தரக் கோட்டம் ஏற்படுத்தாமல் அதனை நீட்சியுடையதாக்கும் திறன் — elasticity
சுடுகாட்டுக்கோட்டம் cuṭukāṭṭukkōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க...சக்கரவாளக்கோட்டம்
ஆதிசேடன்பூசித்ததலங்கள் āticēṭaṉpūcittatalaṅkaḷ meaning
1 திருக் குடந்தைக்கீழ்க்கோட்டம் 2 திருநாகேச்சுரம் 3. திருப்பாம்புரம் 4. திருநாகைக்காரோணம்
1) கச்சி (குமரக் கோட்டம்), 2)கீழ் வேளுர், 3) கொடி மாடச் செங்குன்றுர், 4) கொடுங்குன்றம், 5)சிக்கல், 6) திருப்பரங்குன்றம், 7) புள்ளிருக்கு வேளுர்.