தேடல் · Search: காரணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

முக்கரணம் mukkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
குட்டிக்கரணம் ( ii, 3, 5.)
கரணம்பாய்தல் karaṇampāytal வினைச்சொல் · Verb similar
கூத்தாடுதல்
காமியமரணம் kāmiyamaraṇam பெயர்ச்சொல் · Noun similar
தற்கொலை
காரண கேவலம் kāraṇa kēvalam similar
காரண அவத்தை 3 இல் ஒன்று. சர்வ சங்கார காலத்தில் அசுத்த மாயா காரணத்திலே ஒடுங்கி, ஆணவ மலத்தால் மறைப்புண்டு படைப்புக் காலமளவும் ஒன்றும் அறியாமல் கிடப்பது.
காரண சகலம் kāraṇa cakalam similar
காரண அவத்தை 3இல் ஒன்று. ஆன்மாக்கள் உடலெடுத்து இறப்பு பிறப்புக்கு உட்படுதல்.
காரண சரீரம் kāraṇa carīram similar
தூல உடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்.
காரண வாக்கியம் kāraṇa vākkiyam similar
விண்டு முதலியோரை நிமித்த காரணர் என்று சொல்லும் வசனம்.
காரண விளக்கம் kāraṇa viḷakkam similar
Rationale
அதிகரணம் atikaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம்(சி.சி.சிவஞா.)
அநுகரணம் anukaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றுபோலச் செய்தல், ஒப்பாதல்
அனுகரணம் aṉukaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றன் செயல் போலச் செய்கை
அனுகரணம் aṉukaraṇam கட்டுரை · article similar
அபகரணம் apakaraṇam பெயர்ச்சொல் · Noun similar
தீயொழுக்கம்
அஷ்ட்கரணம் aṣṭkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஷட்கரணவுதவி யில்லாதது
ஆதிகாரணம் ātikāraṇam பெயர்ச்சொல் · Noun similar
முதற்காரணம் (நன்னூல்
உதகரணம் utakaraṇam பெயர்ச்சொல் · Noun similar
உதைத்து அமுக்குகை
உதாகரணம் utākaraṇam பெயர்ச்சொல் · Noun similar
எடுத்துக்காட்டு , உதாரணம்
உபகரணம் upakaraṇam பெயர்ச்சொல் · Noun similar
கரணம். — device
உபகாரணம் upakāraṇam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து செய்யும் போது துணையாக இருக்கும் மருந்து; துணைச் செய்கை
கரண்டகம் karaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
சுண்ணாம்புச் செப்பு
கருங்காணம் karuṅkāṇam பெயர்ச்சொல் · Noun similar
காட்டுக்கொள்
கருஞ்சனம் karuñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
முருங்கைமரம்
கருந்தனம் karuntaṉam பெயர்ச்சொல் · Noun similar
பொன்
காரணகர்த்தா kāraṇakarttā பெயர்ச்சொல் · Noun similar
மூல காரணமாயிருப்பவன்; மூலகாரணி; தோற்றுநர்; முன்னோடி
காரணக்குறி kāraṇakkuṟi similar
காரணப்பெயர்.