தேடல் · Search: உலகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

மூலகம் mūlakam பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - மூலகம்
உள்ளக நினைவகம் uḷḷaka niṉaivakam similar
memory core
உலக ஆனந்தம் ulaka āṉantam similar
சிற்றின்பம்
உலகமுண்டோன் ulakamuṇṭōṉ பெயர்ச்சொல் · Noun similar
ஊழியிறுதியில் உலகை விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிய திருமால்
அருளகம் aruḷakam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெருக்கு.
அவ் வுலகம் av vulakam similar
வீட்டுலகம், (குறள் 247).
இருளகம் iruḷakam பெயர்ச்சொல் · Noun similar
பன்றி, கருஞ்சீரகம்
இவ்வுலகம் ivvulakam similar
இந்த உலகத்தின் கண் இன்பம், (குறள் 247).
உத்தாலகம் uttālakam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மரம் ( வீரைபலா. 26.)
உன்னலாகம் uṉṉalākam பெயர்ச்சொல் · Noun similar
பின்தொடரி
உமலகம் umalakam பெயர்ச்சொல் · Noun similar
அரிதாரம்
உலகத்தர் ulakattar similar
உயர்ந்தோர், உலகத்தவர், (குறள் 294, 850).
உலகத்தார் ulakattār பெயர்ச்சொல் · Noun similar
உலகிலுள்ளோர் , உலக மக்கள்
உலகத்துள் ulakattuḷ similar
உலகத்தின் உயிர்களை, (குறள் 13).
உலகநூல் ulakanūl பெயர்ச்சொல் · Noun similar
உலக வாழ்க்கைக்கு உகந்த வழிகாட்டி நூல்
உலகப்போர் ulakappōr பெயர்ச்சொல் · Noun similar
சில பல உலக நாடுகளுக்குள் நடக்கும் போர்.
உலகெலாம் ulakelām similar
உலகத்து உயிர்கள் எல்லாம், (குறள் 542).
உலாகுணம் ulākuṇam பெயர்ச்சொல் · Noun similar
மனோசிலை
உலாகுதம் ulākutam பெயர்ச்சொல் · Noun similar
கருவாப்பட்டை
உலாகுமம் ulākumam பெயர்ச்சொல் · Noun similar
நொச்சி, மனோசிலை
உலூனகம் ulūṉakam பெயர்ச்சொல் · Noun similar
பின்னம்
உலோடகம் ulōṭakam பெயர்ச்சொல் · Noun similar
ஒடைமரம்
உளகுத்தம் uḷakuttam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம்
உள்ளக்காட்சி uḷḷakkāṭci பெயர்ச்சொல் · Noun similar
மானதக் காட்சி , எண்ணத்திரையில் காணும் பொருள்கள்
உள்ளீட்டகம் uḷḷīṭṭakam similar
Input unit