தேடல் · Search: இருக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

151 இல் 76–100 · 76–100 of 151

உள்சுரம் uḷcuram பெயர்ச்சொல் · Noun meaning
சிலேட்டுமமும் பித்தமும் தொந்தித்து இருக்கையில் வாதமானது வயிற்றுக்குள் அடங்குவதால் வரும் காய்ச்சல் (சந்தசுரம்)
கொடிஞ்சி koṭiñci பெயர்ச்சொல் · Noun meaning
தேரில் அமருமிடம்; தேர் இருக்கை
சிவ நிலை civa nilai meaning
இதயத் தாமரையாகிய இருக்கையின் மேல் 36 தத்துவத்தையும் கடந்த சிவ சக்தி நிலை கொண்டிருப்பது.
ஊடுணர்வு ūṭuṇarvu meaning
உடலுக்குள்ளிருந்து எழும் உணர்வுத்துண்டல்கள் கொண்டு சமநிலை மாற்றங்களையும் இருக்கை நிலை மற்றும் இயக்கங்களை அறிந்துணர்தல் — proprioception
இடைக்கழி iṭaikkaḻi meaning
தேவாலயத்தில் அல்லது கூட்டம் நடைபெறும் அறையில் சூழிருக்கைகளுக்கு அல்லது இருக்கைகளுக்கு இடையில் உள்ளது போன்ற ஊடுவழி — aisle
நேர்நிலை nērnilai meaning
இஃது உடலின் இருக்கை நிலையைக் குறிக்கும். இதனைக் காப்பது இயக்குத்தசைகளான எலும்புத் தசைகள். நிற்றல், நடத்தல், உட்காருதல், ஓடுதல் முதலிய எல்லா நிலைகளையும் கட்டுப்படுத்துவது இயக்குத்தசைகளே.… — posture
அரியாசனம் ariyācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
மன்னர் அமரும் இருக்கை — throne
ஆடுமாசனம் āṭumācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
முன்னும் பின்னும் ஆட்டக்கூடிய இருக்கை. — rocking chair, easy chair
பதுமாசனம் patumācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
இரு கால்களையும் மடக்கி அமரும் தாமரை மலர்போன்ற இருக்கைநிலை
பூந்தவிசு pūntavicu பெயர்ச்சொல் · Noun meaning
பூவாலாகிய இருக்கை
வட்டரங்கு vaṭṭaraṅku meaning
ரோமில் இருந்தது போன்று, திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம். இங்கு பெரும்பாலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் — arena
இருப்பிடம் iruppiṭam பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - இருப்பிடம்
சிற்றுந்து ciṟṟuntu பெயர்ச்சொல் · Noun meaning
இருபத்தைந்து இருக்கைகள் கொண்ட வாகனம்.
பஞ்சவாதனம் pañcavātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அனந்தாசனம் , கூர்மாசனம் , சிங்காசனம் , பதுமாசனம் , யோகாசனம் என்னும் ஐவகையான இருக்கைநிலைகள் .
துவிதவாதம் tuvitavātam பெயர்ச்சொல் · Noun meaning
பகைவர் இருவரைத் தம்முள் பொருமாறு செய்து இருவருக்கும் உதவுபவனாக நடித்துத் தான் பொதுப்பட இருக்கை
சுரசுரப்பு curacurappu பெயர்ச்சொல் · Noun meaning
சருச்சரையாக இருக்கை
கோமுகாசனம் kōmukācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பசுவின் முகம்போன்ற இருக்கை
சங்கப்பலகை caṅkappalakai பெயர்ச்சொல் · Noun meaning
மதுரையில் சங்கப் புலவர் இருந்த இருக்கை , தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரனால் சங்கத்தார்க்கு அருளபெற்ற ஒரு தெய்வப் பலகை
சட்டாட்டம் caṭṭāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
இராசிப் பொருத்தத்தில் சாதகனுடய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதகன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை
போய்ப்பாடு pōyppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
புகழ்
சுழலிருக்கை cuḻalirukkai பெயர்ச்சொல் · Noun meaning
சுழல்கின்ற இருக்கை — revolving chair
அரசரறுகுணம் aracaraṟukuṇam பெயர்ச்சொல் · Noun meaning
Six measures of foreign policy of a king, = சந்தி, விக்கிரகம், யானம், ஆசனம், துவைதம், ஆச்சிரயம் (இரகுதிக்கு20) நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் (புவெ# …
சோடசோபசாரம் cōṭacōpacāram பெயர்ச்சொல் · Noun meaning
பதினாறுவகைப் போற்றுகை
சடுத்தாசனம் caṭuttācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பூசையில் சிவனது இலிங்கம் அமைவதற்குரிய அனந்தர் , தன்மம் , ஞானம் , வைராக்கியம் , ஐசுவரியம் , பதுமம் என்ற அறுவகை இருக்கை
இறைக்குத்து iṟaikkuttu பெயர்ச்சொல் · Noun meaning
சாகுந்தறுவாயில் கண்விழி அசைவற்று இருக்கை