தேடல் · Search: அழித்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
ஆரவாரம் செய்தல்
ஆழமாகத்தோண்டல்.
திரும்பத்திருப்ப. அழித்தழித்து விவாகம் பண்ணுமாபோலேயும் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருநெடுந். வ்யா)
ஆயாசப்படுதல்.
வருந்தல்
அலைத்து வருத்துதல்(பணவிடு. கண்ணி..)
சீராக்குதல்
தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ. )
அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.)
ஆசைப்படுதல், புலம்பல்
ஒழுங்குபடுத்துதல்
அலைந்து வருந்துதல்
அலைத்துவருத்துதல்(பேச்சு வழக்கு )
ஒரு துகளும் அதன் எதிர் மின்னேற்றத்துகளும் ஒன்றுடன் மற்றொன்று மோதும் பொழுது சிதைதல். இதனால் உண்டாகும் அழிந்தொழிதல் கதிர்வீச்சை, ஒளியன்கள் அல்லது நடுவன்கள் எடுத்துச் செல்பவை — annihilation
சந்தனம்
செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலிமையான இடம், (குறள் 301).
வலிமை பெருமைகள் கெடுதல்
வலிகெடுத்தல்
தெளிதல்
துளித்தல்
ஒர் இந்திய சமையல் செய்முறை. — an indian cooking process in which mustard seeds, asafoetida, curry leaves and …
அஞ்சலிசெய்தல்..
ஆதரவு தருதல் , அடைக்கலங் கொடுத்தல்
கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகைக் குறைத்தல்
பொலிவின்றியிருத்தல்(பேச்சு வழக்கு)