தேடல் · Search: அமைதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

128 இல் 76–100 · 76–100 of 128

நிம்மதி nimmati பெயர்ச்சொல் · Noun meaning
மன அமைதி
அசாகசம் acākacam பெயர்ச்சொல் · Noun meaning
அமைதி, பொய்.
ஈழப்போர் īḻappōr பெயர்ச்சொல் · Noun meaning
இலங்கையின் அரச படயினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்றுவரும் போர். முன்னதாக இலங்கை அரச படைகளுக்கும் ஈழ இயக்கங்களுக்கும் இடையேயும் சில ஆண்டுகள் இந்திய அமைதி காக்கும்…
அஸ்ஸலாம் assalām பெயர்ச்சொல் · Noun meaning
சாந்தி அளிப்பவன் — the embodiment of peace
நிசப்தம் nicaptam பெயர்ச்சொல் · Noun meaning
நிசப்தம் - ஒலியின்மை, அமைதி, மௌனம்
வடிவமைதி vaṭivamaiti meaning
1. உடல் மற்றும் அதன் உறுப்புகளின் பொதுவான வடிவ அமைப்பு. 2. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அணு அமைதி — configuration
மன உலைவு maṉa ulaivu meaning
மன அமைதியற்ற நிலை; அடங்கிய விசையுணர்ச்சி நிலை — tension
மெத்தெனல் metteṉal பெயர்ச்சொல் · Noun meaning
மென்மைக் குறிப்பு
ஹர்த்தால் harttāl பெயர்ச்சொல் · Noun meaning
கடைகளையெல்லாம் ஒரு சேர மூடுகை
திசைகாவல் ticaikāval பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டின் அமைதியைக் காப்போன்
கதலிபாகம் katalipākam பெயர்ச்சொல் · Noun meaning
செய்யுள் அமைதிகளுள் ஒன்று
அறக்கற்பு aṟakkaṟpu பெயர்ச்சொல் · Noun meaning
அமைதிநிலை பொருந்திய கற்பு
ஆறியகற்பு āṟiyakaṟpu meaning
அமைதியான கற்பு
அகச் சமனம் akac camaṉam பெயர்ச்சொல் · Noun meaning
உளச் சமநிலை
நாட்டுவளம் nāṭṭuvaḷam பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டுச் சிறப்பு
பான்மயக்கம் pāṉmayakkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருபால் ஏனைப்பாலின்கண் மயங்குதலாகிய வழுவின் அமைதி (17, பெரியவனை.)
நிலையாறுதல் nilaiyāṟutal பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியுறுதல் .
துருதுரெனல் turutureṉal பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு
சித்தசாந்தி cittacānti பெயர்ச்சொல் · Noun meaning
மன அமைதி
அமர்த்துதல் amarttutal பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியாயிருக்கச் செய்தல்
மரபுவழுவமைதி marapuvaḻuvamaiti பெயர்ச்சொல் · Noun meaning
மரபுவழுவை அமைதியுடைய தென்று சான்றோர் அமைத்துக்கொள்வது ( சொல்.11, உரை)
துருதுருப்பை turuturuppai பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியற்றவ-ன்-ள்
தனிச்சித்தம் taṉiccittam பெயர்ச்சொல் · Noun meaning
அமைதியான மனம்
சால்புமுல்லை cālpumullai பெயர்ச்சொல் · Noun meaning
சான்றோருடைய அமைதிகூறும் புறத்துறை
மெப்ரோபாமேட் meprōpāmēṭ meaning
மைய நரம்பு மண்டலத்தில் செயற்பட்டு மன அமைதியைக் கொடுக்கும் ஒரு மென்மையான உறக்க மருந்து — meprobamate