தேடல் · Search: அனுமானம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
88 இல் 76–88 · 76–88 of 88
அனுமானம்.
மனோதத்துவம் அல்லது சமயச்சார்பான உண்மையைப்பற்றிய அனுமானம்
இலௌகிக விஷயங்களை யொட்டிய அனுமானம்
ராஸ்டர் வரைகலைக் காட்சி தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் மதிப்பே அதனை அடுத்து வரும் படப்புள்ளியிலும் இருக்கும் என்ற அனுமானம் — coherence
முன்னிலைமை
பிறர் கொள்கைகளை மறுத்துரைக்கவும் தன் கொள்கைகளை நிலை நாட்டவும் இவை பயன்படுபவை. மெய்கண்டார் பிற சமயத்தார் கூற்றுகளை இம் முறைகளில் நுணுகி ஆராய்ந்து மறுப்பது போற்றி மகிழ்தற் குரியது. அளவை…
துல்லியமில்லா அண்ணளவாக உள்ள மதிப்பு; துல்லியம் இல்லாத பொதுமதிப்பு; துல்லியம் இல்லாமல் மிகவும் ஏறத்தாழ உள்ள மதிப்பு; சுமாரான மதிப்பீடு; மிகவும் தோராய மதிப்பு; உத்தேச மதிப்பு; அனுமானம்…
இச்சத்தியே இறுதிப் பிரமாணம் என்பது சிவ ஞான முனிவர் துணிபு. இது தொடர்பாக அவர் பிரத்தி யட்சம், அனுமானம், ஆகமம் ஆகிய மூன்றின் இயல்புகளை விளக்குவது கருத்தில் கொள்ள வேண்டியது.
கிறிஸ்தவத்தில் நடைமுறைப்படுத்தப்படும் புனித சடங்கு
பா.உரையால் அனுமானம். அனுபவித்தல் - நுகர்தல்.
வேறு பெயர். ஆகமலிங்கா அனுமானம், அனுபவப் பிரமாணம், இப்போது ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளால் விளைவு என்று ஆகமங்களில் கூறுவதைக் கொண்டு, இப்பிறவியில் செய்ய…
பா.உரையால் அனுமானம்.
முழுக் காட்சிக் கருதல். வேறுபெயர் தருமாதருமி அனுமானம் பூருவதரிச பிரமாணம். முன்னர் மலரையும் அதன் மணத்தையுங் கண்ட ஒருவன் மலரைக் காணாது மணத்தை மட்டும் நுகரும்போது, மணத்தில் மலரை அனுமித்…