தேடல் · Search: வெள்ளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

வெள்ளைக்குன்றி veḷḷaikkuṉṟi பெயர்ச்சொல் · Noun prefix
அதிமதுரக்கொடி .
வெள்ளைக்கொம்பு veḷḷaikkompu பெயர்ச்சொல் · Noun prefix
நரைமயிர் .
வெள்ளைக்கோட்டி veḷḷaikkōṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
பயனிலபேசும் அறிவிலார் கூட்டம் .
வெள்ளைச்சேம்பு veḷḷaiccēmpu பெயர்ச்சொல் · Noun prefix
சேம்புவகை .
வெள்ளைத் தட்டு veḷḷait taṭṭu prefix
இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள் அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப் பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத ம… — White spots
வெள்ளைப்புத்தி veḷḷaipputti பெயர்ச்சொல் · Noun prefix
அறியாமை
வெள்ளைப்பூச்சு veḷḷaippūccu பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளையடிக்கை
வெள்ளைப்பூண்டு veḷḷaippūṇṭu பெயர்ச்சொல் · Noun prefix
உள்ளிப்பூண்டு
வெள்ளைப்பேச்சு veḷḷaippēccu பெயர்ச்சொல் · Noun prefix
வெளிப்படையான சொல்
வெள்ளைப்பொன்னி veḷḷaippoṉṉi பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு நெல் வகை
வெள்ளை வீழ்தல்
வெள்ளைமூர்த்தி veḷḷaimūrtti பெயர்ச்சொல் · Noun prefix
தூயவடிவன்
வெள்ளைமெய்யாள் veḷḷaimeyyāḷ பெயர்ச்சொல் · Noun prefix
கலைமகள்
வெள்ளைமேனியாள் veḷḷaimēṉiyāḷ பெயர்ச்சொல் · Noun prefix
கலைமகள்
வெள்ளையடித்தல் veḷḷaiyaṭittal பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டுக்கு வெள்ளை நிறம் அடித்தல்
வெள்ளையிறுங்கு veḷḷaiyiṟuṅku பெயர்ச்சொல் · Noun prefix
சோளவகை
வெள்ளையுருவாள் veḷḷaiyuruvāḷ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வெள்ளைமேனியாள் .
வெள்ளை ஆன்டிமனி veḷḷai āṉṭimaṉi prefix
பெயின்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற நச்சற்ற வெள்ளை நிறப் பொருள் டைட்டானியம் ஆச்சைட் பெயின்ட் போன்று மெல்ல உலரும் தன்மையை அளிப்பது — white antimony
வெள்ளை நெத்திலி veḷḷai nettili பெயர்ச்சொல் · Noun prefix
anchovy, commerson’s (stolephorus commersonii)
வெள்ளைக்காகிதம் veḷḷaikkākitam பெயர்ச்சொல் · Noun prefix
வெண்மையான கடுதாசி
வெள்ளைசாத்துதல் veḷḷaicāttutal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வெள்ளைபூணுதல் .
வெள்ளைத்துத்தம் veḷḷaittuttam பெயர்ச்சொல் · Noun prefix
துத்தநாகமும் கந்தகமும் கலந்த உப்புவகை. — Sulphate of zinc, white vitriol
வெள்ளைநிறத்தாள் veḷḷainiṟattāḷ பெயர்ச்சொல் · Noun prefix
கலைமகள்
சிமென்ட் போன்ற பூச்சு அளிக்கப்பட்ட சுவர் மீது உறுதியான வெள்ளைப் பூச்சு அளித்தல். இப்பூச்சுப் பொருளானது பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிசும், சுண்ணாம்புக் குழைவும் அடங்கியது. இதனுடன் சில சமயம் பொடியாக்… — white coat
பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து (யோனிக் குழாய்) பசை போன்ற வெள்ளைப் போக்கு (வெண் கசிவு) ஏற்படுதல் — leucorrhoea