தேடல் · Search: வானூர்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
68 இல் 51–68 · 51–68 of 68
கப்பல் அல்லது வானூர்தியை வாடகைக்குப் பேசி எடுத்துப்பயன்படுத்துதல் — charter
(படையியல்) தரை, கடல் இலக்குகளை வானூர்தியிலிருந்தோ அல்லது எரிகணைகள் கொண்டோ தாக்குதல்.
உட்பொதிந்த அமைப்பு : ஒரு சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற் காகப் பயன்படுத்தப்படும் தனி வகைக் கணினி. உந்து ஊர்திகள், கருவிகள், வானூர்தி, விண் வெளிக் கலங்கள் ஆகியவற்றில் இது பெரு மளவில் பயன்படு… — embedded system
வானூர்தியின் கட்டுப்பாட்டு பரப்புகளை இயக்குவதற்குப் பயன்படும் சாதனம் — air control
வானூர்தி எந்திரத்தின் ஒருவகை மேல்மூடி.இது காற்றினால் குளிர்விக்கப்படும் கதிர்களைப் போலமைந்த எஞ்சினை மூடியிருக்கும். இதில் ஒரு தலைச்சீரா அல்லது வளையம் இருக்கும். இதுவும், உடற்பகுதியின் ப… — N.A.C.A. cowling
செங்குத்தாக உயரே ஏறிய பிறகு கீழே சறுக்குகிற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தின் வால், கீழ்நோக்கியதாக பின்புறம் கீழ்ப்புறமாகச் செயல்படும் நிலை tail spin: (வானூ) வானூர்தியின் கழல் க… — tail slide
சிற்றுந்தை ஓட்டுவது கப்பலையும் வானூர்தியையும் செலுத்துவது, அவ்வளவு கடினமன்று. ஆனால், வானவெளிக் கலத்தைச் செலுத்துவது என்பது மிகமிகக் கடினமாகும். வழியில் ஏற்படும் திரிபைத் திருத்துவது … — steering
வானூர்தி இயலிற்குத் தேவையான மின்னணுவியல் அமைப்புகளைப் பற்றிய அறிவியல், தொழில்நுட்பம்.
வழக்கமான பறக்கும் நிலைமைகளில் வானில் இயங்குவதற்கு ஒரு வானூர்தியின் பொருத்தமுடைமையினையும் பாதுகாப்புடைமையினையும் குறித்துக் காட்டும் இயல்பு — air worthiness
உலங்கு வானூர்திகள் தரையிறங்கவும். உயரே எழுந்து பறக்கவும் பயன்படும் பரப்பு — heliport or helipad
ஒளி விளக்கு: வானுர்தித் தடத்தின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக ஒரு வானூர்தித் தடத்தில் அல்லது அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மிகுந்த விளக்கொளி வாய்ந்த வழிகாட்டி ஒளிவிளக்கு. … — airway beacon
வானூர்திப் பயணம், வானூர்தியில் சரக்குகளைப் பதிவு செய்தல் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்பவர் — aviation broker
முதனிலைச் சறுக்கு விமானத்தை விட அதிக வானூர்தி இயக்கத் திறனுடையதாத வடிவமைக்கப் பட்ட சறுக்கு விமானம் — secondary-type glider
குறித்துரைக்கப்பட்ட ஒரு சமதளத்திற்கு நேரிணையாக ஒரு வானூர்தியால் ஏற்படுத்தப்பட்ட காற்றுத் துருத்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம். இந்தச் சமதளத்திற்குச் செங்குத்தாக உள்ள ஒரு கோடு காற்றுத் துரு… — airfoil section
காற்றினை எதிர்த்துச் செல்லும் வானூர்தியின் வேகத்தை அளவிடுவதற்கு ஒர் அளவியுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி — air speed head
காற்றினை எதிர்த்துச் செல்லும் வானூர்தியின் வேகத்தைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவி — air-speed indicator
பறக்கும் போது முக்கியமாக வளியியக்க விசைகளிலிருந்து பறக்கும் ஆற்றலைப் பெறும் வானூர்தியைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல் — aerodyne
வானூர்திப்பயணத் தொடர்பானது ஒ. aerospace medicine — aviation medicine