தேடல் · Search: வலவன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 51–75 · 51–75 of 86

தேர்வலவன் tērvalavaṉ பெயர்ச்சொல் · Noun similar
தேர்ப்பாகன்
வண்டலவர் vaṇṭalavar பெயர்ச்சொல் · Noun similar
விளையாட்டு மகளிர்
வண்டவாளம் vaṇṭavāḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவரைப் பற்றிய கேவலமான இரகசியம் — secret, secret and bitter truth about a person or organisation, deceit, fraudul…
வலைவாணன் valaivāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
நெய்தல் நிலத்தவன்
வளைவணன் vaḷaivaṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
பலராமன்
வளைவாணன் vaḷaivāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
பலராமன்
வழவழவெனல் vaḻavaḻaveṉal பெயர்ச்சொல் · Noun similar
வழுக்குதற் குறிப்பு
வாலவயது vālavayatu பெயர்ச்சொல் · Noun similar
இளமை .
அழலவன் aḻalavaṉ பெயர்ச்சொல் · Noun similar
அக்கினிதேவன்
கலவன் kalavaṉ பெயர்ச்சொல் · Noun similar
கலப்பானது
களவன் kaḷavaṉ பெயர்ச்சொல் · Noun similar
நண்டு
சலவன் calavaṉ பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகன்
தளவான் taḷavāṉ பெயர்ச்சொல் · Noun similar
படைத்தலைவன்
நல்லவன் nallavaṉ பெயர்ச்சொல் · Noun similar
தீண்டாச்சாதி அல்லாதவன்
நாலாவான் nālāvāṉ பெயர்ச்சொல் · Noun similar
நான்காமவன்
பலவன் palavaṉ பெயர்ச்சொல் · Noun similar
மருந்துச் செடிவகை
பலவான் palavāṉ பெயர்ச்சொல் · Noun similar
பலசாலி
பல்லவன் pallavaṉ பெயர்ச்சொல் · Noun similar
பல்லவ சாம்ராஜியத்தினை சேர்ந்தவர்
பாலவன் pālavaṉ பெயர்ச்சொல் · Noun similar
பால்வண்ணமான சிவன்
மழவன் maḻavaṉ பெயர்ச்சொல் · Noun similar
மழவன் x கிழவன்
மாலவன் mālavaṉ பெயர்ச்சொல் · Noun similar
புதன் ()
வசவன் vacavaṉ பெயர்ச்சொல் · Noun similar
பசுவின் ஆண்கன்று
வத்தவன் vattavaṉ பெயர்ச்சொல் · Noun similar
வச்சநாட் டரசன்
வயவன் vayavaṉ பெயர்ச்சொல் · Noun similar
வீரன்
வலமன் valamaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலப்பக்கம் ()