தேடல் · Search: மழலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
120 இல் 51–75 · 51–75 of 120
மலைக்குகை
malaikkukai
பெயர்ச்சொல் · Noun
similar
மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம்
மலைப்பச்சை
malaippaccai
பெயர்ச்சொல் · Noun
similar
ஒரு செடிவகை
மலைப்பு
malaippu
பெயர்ச்சொல் · Noun
similar
விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம்
மலைய
malaiya
பெயர்ச்சொல் · Noun
similar
ஓர் உவம வாய்ப்பாடு
மலைவட்டை
malaivaṭṭai
பெயர்ச்சொல் · Noun
similar
மரவகை
மலைவாகை
malaivākai
பெயர்ச்சொல் · Noun
similar
மரவகை
மலைவு
malaivu
பெயர்ச்சொல் · Noun
similar
மயக்கம்
மலைவெக்கை
malaivekkai
பெயர்ச்சொல் · Noun
similar
மலையருகிலுள்ள வெப்பம்
மல்லகசாலை
mallakacālai
பெயர்ச்சொல் · Noun
similar
மல்வித்தை பயிலுங்கூடம்
மல்லாட்டை
mallāṭṭai
பெயர்ச்சொல் · Noun
similar
*(தமி), (பெ) - மல்லாட்டை. = நிலக்கடலை = வேர்க்கடலை
மழ
maḻa
உரிச்சொல் · Expressive
similar
இளமை — young and youthful
மழைச்சாடை
maḻaiccāṭai
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க: மழைத்தோற்றம்
மழைத்தாரை
maḻaittārai
பெயர்ச்சொல் · Noun
similar
விடாது பொழியும் மழைநீர் ()
மழையடை
maḻaiyaṭai
பெயர்ச்சொல் · Noun
similar
விடாது பெய்யும் மழை
மாதளை
mātaḷai
பெயர்ச்சொல் · Noun
similar
மாதுளை
மலைமாற்றில் உபயோகிக்கும் பூமாலை
மாள
māḷa
பெயர்ச்சொல் · Noun
similar
ஒரு முன்னிலையசை ( சொல். 298, உரை.)
மண்டலமழை
maṇṭalamaḻai
பெயர்ச்சொல் · Noun
similar
பரத்துபெய்யும் மழை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மத்தகமாலை
mattakamālai
பெயர்ச்சொல் · Noun
similar
கோத்தமலர் ()
மயக்கிமாலை
mayakkimālai
பெயர்ச்சொல் · Noun
similar
தந்திரக்காரி , விரகி
மலைமல்லிகை
malaimallikai
பெயர்ச்சொல் · Noun
similar
காட்டுமல்லி , மரமல்லிகை
மலைவெண்டை
malaiveṇṭai
பெயர்ச்சொல் · Noun
similar
செடிவகை
மலைவேங்கை
malaivēṅkai
பெயர்ச்சொல் · Noun
similar
மரவகை