தேடல் · Search: மலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மல்லாட்டம் mallāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சண்டை
மாசலம் mācalam பெயர்ச்சொல் · Noun similar
நோய்
மாசாலம் mācālam பெயர்ச்சொல் · Noun similar
ஏமாற்றுவித்தை
மாஞாலம் māñālam similar
பெரிய உலகத்திலுள்ளவர்கள், (குறள் 1058).
மாயாளம் māyāḷam பெயர்ச்சொல் · Noun similar
பாசாங்கு
மாராழம் mārāḻam பெயர்ச்சொல் · Noun similar
மார்பளவுள்ள ஆழம்
மாலகம் mālakam பெயர்ச்சொல் · Noun similar
செம்பரத்தை வகை
மாலயம் mālayam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாளயம்
மாளயம் māḷayam பெயர்ச்சொல் · Noun similar
புரட்டாசி மாதத்தில் இறந்தவரை நினைத்து அன்னார்க்குச் செய்யும் சிராத்தம்
மாளவம் māḷavam பெயர்ச்சொல் · Noun similar
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று
மும்மலம் mummalam similar
ஆணவம், கன்மம், மாயை. இவை அணுவின் உண்மையினை மறைக்கும். பொய்மை செய்போக பந்த போத் திருத் தத்துவங்கள் பண்ணும்.
மலட்டுக்காலம் malaṭṭukkālam பெயர்ச்சொல் · Noun similar
பயனில்லாத காலம்
மலயாசலம் malayācalam similar
பொதிய மலை
மல்லமார்க்கம் mallamārkkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மல்லகதி
மழைக்கோலம் maḻaikkōlam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மழைத்தோற்றம்
மாயைமலம் māyaimalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாயாமலம்
மாலதிபலம் mālatipalam பெயர்ச்சொல் · Noun similar
சாதிக்காய்
மகாகாலம் makākālam பெயர்ச்சொல் · Noun similar
நெடுங்காலம்
மங்கலம் maṅkalam பெயர்ச்சொல் · Noun similar
நற்பயன்; அதிர்ஷ்டம் — auspiciousness
மங்களம் maṅkaḷam பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு/முடிவு
மடதாளம் maṭatāḷam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடடியதாளம்
மட்கலம் maṭkalam பெயர்ச்சொல் · Noun similar
மண்ணலான பாண்டம்
மண்கலம் maṇkalam similar
ஓடு
மண்ட லம் maṇṭa lam similar
Zoae
மண்டலம் maṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
வட்டம்