தேடல் · Search: புள்ளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

புள்ளிவிவர வல்லுநர்களைக் குறிக்கும் வழக்குச்சொல். இவர் விளையாட்டு அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் எதிர்காலச் சாதனைகளை ஊகித்தறியக் கணினிகளைப் பயன்படுத்துபவர் — sabermetrician
புள்ளி செயற்குறி puḷḷi ceyaṟkuṟi prefix
dot operator
புள்ளி விவரங்கள் puḷḷi vivaraṅkaḷ prefix
Data Statistical
புள்ளித்திருக்கை puḷḷittirukkai பெயர்ச்சொல் · Noun prefix
மஞ்சட்பழுப்பு நிறமுள்ளதும் 13 அடி நீளமும் 5 அடி குறுக்கும் வளரக்கூடியதுமான திருக்கை மீன் வகை; சோனகத்திருக்கை
புள்ளிபார்ப்பவன் puḷḷipārppavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடும் உத்தியோகஸ்தன்
புள்ளியியல் அளவை puḷḷiyiyal aḷavai prefix
Probability, Statistical
புள்ளிவிவர ஆய்வு puḷḷivivara āyvu prefix
Statistical Research
புள்ளி அச்சு முறை puḷḷi accu muṟai prefix
எழுத்துகளைக் குறிப்பிட புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவைகளை செவ்வக வடிவில் அச்சிடத் தயார் செய்யும் தொழில் நுட்பம். — dot matrix
புள்ளிநாக்கு மீன் puḷḷinākku mīṉ பெயர்ச்சொல் · Noun prefix
sole fish, spotted tongue (c. puncticeps)
புள்ளிமுறை ஓவியம் puḷḷimuṟai ōviyam prefix
புள்ளிகளால் படம் வரையும் முறை. — Stippler
புள்ளியந்திருக்கை puḷḷiyantirukkai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க:புள்ளித்திருக்கை
Statistical Inference
புள்ளிவரிப் பல்லி puḷḷivarip palli பெயர்ச்சொல் · Noun prefix
gecko, banded
printer, dot; printer, dotmatrix
புள்ளி முறை ஓவியம் puḷḷi muṟai ōviyam prefix
புள்ளிகளால் படம் வரையும் முறை — stippler
புள்ளி விவர ஏடுகள் puḷḷi vivara ēṭukaḷ prefix
Books, Statistics
dot operator
வைத்தீசுவரன் கோயில்
புள்ளிவிவர அளவைகள் puḷḷivivara aḷavaikaḷ prefix
Statistical measures
printer, dot
புள்ளிக்கடல் பாம்பு puḷḷikkaṭal pāmpu பெயர்ச்சொல் · Noun prefix
snake, flat tail
புள்ளிக்குறி ஈட்டம் puḷḷikkuṟi īṭṭam prefix
ஒவ்வொரு மைப் புள்ளிக்குறியின் வடிவளவும்,வெப்பநிலை,மை,காகிதத்தின் தரம் காரணமாக பெருக்க மடைதல். — dot gain
புள்ளிக்குறி வரைகலை puḷḷikkuṟi varaikalai prefix
புள்ளிக்குறிகளின் உரு வகைகளினால் உருவாக்கப் பட்ட ஒரு வரைகலை வடிவமைப்பு — dot graphic
புள்ளிமூக்கு வாத்து puḷḷimūkku vāttu பெயர்ச்சொல் · Noun prefix
duck, spotbill
புள்ளிவிவர ஆய்வாளர் puḷḷivivara āyvāḷar prefix
Statistical Investigator