தேடல் · Search: பாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பாதகுறடு pātakuṟaṭu பெயர்ச்சொல் · Noun prefix
குமிழ் கொண்ட, மரத்தாலான மிதியடி
பாதகேசம் pātakēcam பெயர்ச்சொல் · Noun prefix
பாதாதிகேசம்
பாதகோசம் pātakōcam பெயர்ச்சொல் · Noun prefix
கணுக்காலுறை
பாதங்கம் pātaṅkam பெயர்ச்சொல் · Noun prefix
பொடி
பாதசாரம் pātacāram பெயர்ச்சொல் · Noun prefix
கிரகங்கள் நக்ஷத்திரங்களிற் செல்லும் கதி (W.)
பாதசாலம் pātacālam பெயர்ச்சொல் · Noun prefix
காலணிவகை
பாதசேடம் pātacēṭam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாததீர்த்தம்
பாதச்சனி pātaccaṉi பெயர்ச்சொல் · Noun prefix
வாக்குத்தானத்துச் சனி (சங். அக.)
பாததாமரை pātatāmarai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதகமலம்
பாதபாசம் pātapācam பெயர்ச்சொல் · Noun prefix
காலணிவகை (S. I. I. V, 236.)
பாதப்படி pātappaṭi பெயர்ச்சொல் · Noun prefix
அடிவைக்கும் பீடம்
பாதமூலம் pātamūlam பெயர்ச்சொல் · Noun prefix
குதிகால் (யாழ். அக.)
பாதரட்சை pātaraṭcai பெயர்ச்சொல் · Noun prefix
மிதியடி, செருப்பு
பாதரோகம் pātarōkam பெயர்ச்சொல் · Noun prefix
நோய்வகை
பாதாகானி pātākāṉi பெயர்ச்சொல் · Noun prefix
அலப்புகிறவள் ( C. G.)
பாதாசனம் pātācaṉam பெயர்ச்சொல் · Noun prefix
கால்வைக்கும் பலகை
பாதிப்பு pātippu பெயர்ச்சொல் · Noun prefix
சேதாரம் — damage, profound effect
பாதியளவு pātiyaḷavu prefix
ஒர் இடையீடு, பிழை அல்லது அறிவுறுத்தத்தினால் உண்டாக்கப்படும் ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தில் ஒரு முடிவு — half
பாதை வழி pātai vaḻi prefix
தற்போதைய விவரக் குறிப்பேடு அல்லாத பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவரக் குறிப்பேடுகளிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றத்தக்க கோப்புகளைத் தேடியெடுக் கும்படி செயற்பாட்டுப் பொற… — path
பாதோதகம் pātōtakam prefix
பாதநீர்
பாத்தியா pāttiyā பெயர்ச்சொல் · Noun prefix
முகம்மதியர் விவாகம் அல்லது மரணகாலத்தில் குறான் ஒதுகை (Colloq. )
பாத்திரை pāttirai பெயர்ச்சொல் · Noun prefix
இரப்போர் கலம் (W.)
பாத்தில் pāttil பெயர்ச்சொல் · Noun prefix
வீடு (சது.)
பாத்தூண் pāttūṇ பெயர்ச்சொல் · Noun prefix
பகுத்துண்கை
பாதகாப்பு pātakāppu பெயர்ச்சொல் · Noun prefix
பாதக்காப்பு ()