தேடல் · Search: தொங்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 51–58 · 51–58 of 58
மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல், துகள்களின் சராசரி அளவை மதிப்பிடப் படிதல் விரைவு பயன்படும். இந்நுணுக்கம், பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறைகளைக் கான, மீமைய வில… — sedimentation
உறக்கம்
கண்ணிமைகள் தளர்ச்சி யடையல்; கண்ணிமை சுருங்கித் தொங்கல்
தொங்கல் மைட்ரல் தடுக்கிதழ் காணப்படும் நோய். தொய்வான மைட்ரல் தடுக்கிதழ் காணப்படும் நோய் — Barlow's syndrome
அண்ணாக்கு விரிந்து தொங்கல், உண்ணாக்கு வளர்த்தி,
தொங்கல் கரைசல்களின் செறிவினை, ஒளிச்சிதறல் மூலம் அளக்குங்கருவி. அளக்கும் செயல் நிற ஒளி அளவியல் (நெப்லோமெட்ரி) — nephelometer
பல்வேறு தோல் தொங்கல்களையுடைய தோலினால் பொதியப்பட்டுள்ள நீர்க்கட்டி. இது புருவம், முக்கு, உச்சந்தலை ஆகியவற்றில் காணப்படும். இவை வீக்கமடைந்த நோய் பீடிக்கக் கூடும்.அப்போது இவற்றை கீறி விடவேண்… — dermoid
உந்து ஊர்திகளின் முன் சக்கரங்களின் தொங்கல் நிலை. இதன் மூலம் சக்கரங்கள் சாலை அதிர்ச்சிகளுக்கேற்பச் செயல்புரியும் அல்லது ஒன்றுக் கொன்று சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்கும் — independent wheel suspension