தேடல் · Search: தெரிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

82 இல் 51–75 · 51–75 of 82

தெழித்தல் teḻittal பெயர்ச்சொல் · Noun similar
மிதித்துழக்குதல்
தெவிட்டல் teviṭṭal பெயர்ச்சொல் · Noun similar
உமிழப்பட்டது
தேனித்தல் tēṉittal வினைச்சொல் · Verb similar
இனித்தல்
தேறிற்று tēṟiṟṟu similar
உண்டு என்று.
தேறுதல் tēṟutal பெயர்ச்சொல் · Noun similar
ஆறுதல்
நெரிதல் nerital பெயர்ச்சொல் · Noun similar
நொறுங்குதல்
நெரித்தல் nerittal பெயர்ச்சொல் · Noun similar
நொறுக்குதல்
நெறிதல் neṟital பெயர்ச்சொல் · Noun similar
புறவிதழ் ஒடித்தல்
நெறித்தல் neṟittal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்குப்படுத்துதல்
வெறித்தல் veṟittal similar
ஆவேசமாதல், அஞ்சுதல், மயக்குறல், மணத்தல், கலங்குதல்
கட்புலம் kaṭpulam பெயர்ச்சொல் · Noun meaning
கண் பார்வை — visibility, field of view
வரித்தல் varittal பெயர்ச்சொல் · Noun meaning
எழுதுதல்
புகலுதல் pukalutal meaning
சொல்லுதல், விரும்புதல், தெரிதல், மகிழ்தல், ஒலித்தல்
வகையறிதல் vakaiyaṟital பெயர்ச்சொல் · Noun meaning
செய்யும் முறைதெரிதல்
நுணாவுதல் nuṇāvutal பெயர்ச்சொல் · Noun meaning
தடவித்தெரிதல்
நுணைத்தல் nuṇaittal பெயர்ச்சொல் · Noun meaning
தடவித்தெரிதல்
சூடுகாணல் cūṭukāṇal பெயர்ச்சொல் · Noun meaning
சுட்டுக்கொள்ளுதல்
இலங்குதல் ilaṅkutal வினைச்சொல் · Verb meaning
ஒளிசெய்தல்
அடியறிதல் aṭiyaṟital வினைச்சொல் · Verb meaning
முதற்காரணம் தெரிதல்
ஒளிமங்கள் oḷimaṅkaḷ meaning
சமிக்கைச் செறிவு அதிகமாவதன் காரணமாக தொலைக்காட்சியில் படம் முனைப்பழிந்து படலமாகத் தெரிதல் — blowing
மோடுகூடுதல் mōṭukūṭutal பெயர்ச்சொல் · Noun meaning
மார்பெலும்பு முதலியன தெரிதல்
கண்பொங்குதல் kaṇpoṅkutal வினைச்சொல் · Verb meaning
சூட்டின் மிகுதியால் காணும் குறி தெரிதல்
வணிகரெண்குணம் vaṇikareṇkuṇam பெயர்ச்சொல் · Noun meaning
தனிமையாற்றல் முனிவிலனாதல் இடானறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும் வணிகரின் எட்டுக் குணங்கள் ()
சந்திரதரிசனம் cantirataricaṉam பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைக்கு நல்ல வேளையில் சந்திரனை முதன்முதலாக் காட்டுஞ் சடங்கு
கனம்பார்த்தல் kaṉampārttal வினைச்சொல் · Verb meaning
எடைபார்த்தல்