தேடல் · Search: குறுக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

73 இல் 51–73 · 51–73 of 73

விலங்குதல் vilaṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
குறுக்கிடுதல்
இருத்திரம் iruttiram பெயர்ச்சொல் · Noun meaning
கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்
ஓதப்புரோதம் ōtappurōtam பெயர்ச்சொல் · Noun meaning
நெசவின் நெட்டிழை , குறுக்கிழைகள்
சுழி புள்ளி cuḻi puḷḷi meaning
வென்ச்சுராவின் செங்குத்து மற்றும் குறுக்கு வாட்டக் கோடுகளின் மீதுள்ள 'சி' விளக்கங்களின் குறுக்கிணைப்பு — zero point
கிடைக்கோடாக உள்ள எக்ஸ் அச்சு. இந்த அச்சில் கிடைக்கோடும் நெடுக்கோடும் குறுக்கிடுகின்றன — X axis
வரி வடிகட்டி vari vaṭikaṭṭi meaning
மின்சாரக் கம்பியில் குறுக்கிடும் மின்காந்த இடையீடுகன்ளை சரி செய்யும் கருவி — line filter
பூஜ்ய புள்ளி pūjya puḷḷi meaning
வென்ச் சுராவின் செங்குத்து மற்றும் குறுக்கு வாட்டக் கோடுகளின் மீதுள்ள 'சி' விளக்கங்களின் குறுக்கிணைப்பு — zero point
சைட்டாராபின் caiṭṭārāpiṉ meaning
டி.என்.ஏ இணைப்பில் குறுக்கிடும் வளர்சிதை மாற்ற மருந்து. இது கடுமையான வெண்குட்டத்தைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது. — cytrabine
வளை வலையமைவு vaḷai valaiyamaivu meaning
இதில் இடவியல் தொடர் வட்டம், சுற்றளவில் கணுக்கள் முனைகளாகக் குறிக்கப்படும். வளையத்திலுள்ள எல்லாக் குறுக்கிடும் கணுக்கள் வழியாகக் கணுக்களுக்கிடையே செய்திகள் செல்லும் — ring network
வாயிலேபோடுதல் vāyilēpōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பேசவொட்டாது குறுக்கிட்டுப் பேசித் தடைசெய்தல்
சுவத்திகாசனம் cuvattikācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்பதுவகை இருக்கைகளுள் கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் இருக்கைவகை
தடையிலா வணிகம் taṭaiyilā vaṇikam meaning
தேசிய எல்லைகளில் சரக்குகளும் பணிகளும் சட்டம், வரி முதலியவற்றின் குறுக்கிடு இல்லாமல் நடைபெறுதல் — free trade
முள்ளந்திருக்கை muḷḷantirukkai பெயர்ச்சொல் · Noun meaning
பச்சைநிறமுடையதும் குறுக்கில்
ஒரு ஆணைத் தொடர் ஓடிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு ஆணைத் தொடர்தொகுப்பதற்கான பணியைச் செய்யும்போது, அச்சுப் பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கிடுதல் களைப் பயன்படுத்தி… — background operation
சட்டமுறை அறிக்கை caṭṭamuṟai aṟikkai meaning
சட்டப்படி தேவைப் படும் அறிக்கை எ-டு. ஆண்டு அறிக்கை sterilization – ஈடுசெய்தல்:: உருவாகும் பணவீக்க, பணச் சுருக்கம் என்னும் விளைவு களைச் சரிக்கட்டல். அரசு அயல் செலாவணிச் சந்தையில் குறுக்… — statutory report
அகலக்கற்றை இணக்கி akalakkaṟṟai iṇakki meaning
அகல அலைக் கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இனக்கி. ஒரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பரிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்துட்பம் அனுமதிக்கிறது. வானொலிச் செயல்பாடு போல இர… — broadband modem
இணையத் தரவு பரிமாற்றத்தில் தரவு சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு) வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்ற… — Internet security
கிடைமட்டமான சறுக் கிழைவுத் தடம் அல்லது இணைப்பான். இது ஓர் உருவரை எந்திரத்தில் கருவிப் பெட்டியைத் தாங்கிச் செல்கிறது. ஒரு கடைசல் எந்திர ஊர்தியின் சேணத்தின் மீது இந்தச் சிறுக்கிழைவுத் தடம் … — cross slide
ஒரு நிகழ்நிரலைக் குறுக்கிட்டு நிறுத்திப் பின் நடைபெற விடும் வழிவகை — interrupt system
மின் அலைவரிசை அலகு. ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகளுக்குச் சமமானது. ஒலிபரப்பு அலை வரிசை அலகு Mhz என்று குறுக்கி அழைக்கப்படுகிறது — megahertz
பல் பணி யாக்கத்தில் ஒருவகை. இயக்க முறைமையானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிரலின் செயல்பாட்டில் குறுக்கிட்டு, கணினியின் கட்டுப் பாட்டை, காத்திருக்கும் இன்னொரு நிரலுக்கு மாற்றித்தரு… — preemptive multitasking
கன்னிதத்தில் ஒன்றையொன்று குறுக்கு வெட்டும் பொருள்கள் குறுக்கிட்டுச் சந்திக்கும் புள்ளி — inter-section
தேவையில்லாமல், எந்தவிதக் காரணமும் இல்லாமல், ஆட்டம் தொடர்ந்து நடத்தப்படாமல் இருப்பதற்காக ஆட்டக்காரர் அல்லது பயிற்சியாளர் அல்லது மேலாளர் யாராவது ஒருவர் குறுக்கிட்டுக் காரியம் செய்தல்.அதற்கான தண்… — Delaying The Game