தேடல் · Search: குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

குறிகூடுதல் kuṟikūṭutal வினைச்சொல் · Verb prefix
நோக்கம் நிறைவேறுதல்
குறிகேட்டல் kuṟikēṭṭal பெயர்ச்சொல் · Noun prefix
குறிசொல்லுமாறு நிமித்திகனை வினாவுதல்
குறிசாடுதல் kuṟicāṭutal வினைச்சொல் · Verb prefix
குறி சுட்டுச் சாடுதல்
குறிசாடுநர் kuṟicāṭunar பெயர்ச்சொல் · Noun prefix
குறி சுட்டுச் சாடுபவர். படையில் இவர் சாதாரண வீரன் ஆவார்.
குறிசுடுதல் kuṟicuṭutal பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ)
குறிசுடுநர் kuṟicuṭunar பெயர்ச்சொல் · Noun prefix
இச்சொல்லானது இலக்குப் பிசகாமல் குறிவைத்துச் சுடும் வீரனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். இவர் குறிசூட்டுநரைக் காட்டிலும் கீழானவர் ஆவார்.
குறிஞ்சிமன் kuṟiñcimaṉ பெயர்ச்சொல் · Noun prefix
குறிஞ்சிக்கிழவன்
குறிபோடுதல் kuṟipōṭutal வினைச்சொல் · Verb prefix
அடையாளம் இடுதல்
குறிப்பாயம் kuṟippāyam பெயர்ச்சொல் · Noun prefix
இரு பரிமாண அல்லது முப்பரிமாண வெளியில் துகளொன்றின் நிலையை வரையறுக்கும் ஆயத்தொலை அச்சுகளின் தொகுப்பு குறிப்பாயம் எனப்படும்
குறிப்பாளர் kuṟippāḷar prefix
போட்டிகளில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவுகள்பற்றி அதாவது வென்றவர்கள் அவர்களது உயரம்/தூரம்/நேரத்தின் சாதனை பற்றி தலைமை நடுவரிடமிருந்து ,பெற்றுக் கொண்டு, குறிப்பேட்டில் குறித்தவு… — Recorder
குறிப்பிடம் kuṟippiṭam பெயர்ச்சொல் · Noun prefix
குறித்த இடம்
குறிப்பிடல் kuṟippiṭal prefix
Quotation
குறிப்புதவி kuṟipputavi பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்புகள் எடுக்க உதவும்/உதவிய பகுதி.
குறிப்புவமை kuṟippuvamai பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்பால் உணரப்படும் உவமையணி
குறியிடு மை kuṟiyiṭu mai prefix
துணி குறியிடும் மை — marking - ink
குறிகெட்டவன் kuṟikeṭṭavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நெறியற்றவன்
குறிக்கொண்டு kuṟikkoṇṭu prefix
குறித்து; காம உணர்ச்சியுடையார் போல நகுதல், (குறள் 1095).
குறிஞ்சியாழ் kuṟiñciyāḻ பெயர்ச்சொல் · Noun prefix
குறிஞ்சி நிலத்தியாழ் — lady from the mountainous regions
குறிப்பறிதல் kuṟippaṟital வினைச்சொல் · Verb prefix
நோக்கமறிதல்
குறிப்பின்றி kuṟippiṉṟi prefix
நினைத்த நினைப் பிற்கேற்ப அடங்கி நில்லாது, (குறள் 1253).
குறிப்பு ஏது kuṟippu ētu prefix
வெளிப்படாமல் குறிப்பாக ஏதுப்பொருள் பட நிற்பது.
குறிப்பு வரி kuṟippu vari prefix
remark
குறிப்புநிலை kuṟippunilai பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்புச்சொல்
குறிப்புமொழி kuṟippumoḻi பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்புச்சொல்
குறிப்புவினை kuṟippuviṉai பெயர்ச்சொல் · Noun prefix
பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை