தேடல் · Search: கவளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
98 இல் 51–75 · 51–75 of 98
கச்சாலம்
kaccālam
பெயர்ச்சொல் · Noun
similar
காய்ச்சற் பாடாணம்
கதலம்
katalam
பெயர்ச்சொல் · Noun
similar
*கதலம்(பெ) = வாழை.
கபாலம்
kapālam
பெயர்ச்சொல் · Noun
similar
மண்டையோடு — skull
கமலம்
kamalam
பெயர்ச்சொல் · Noun
similar
சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி, தாமரை — lotus
கரளம்
karaḷam
பெயர்ச்சொல் · Noun
similar
நஞ்சு
கராளம்
karāḷam
பெயர்ச்சொல் · Noun
similar
தீக்குணம்
கலகலம்
kalakalam
பெயர்ச்சொல் · Noun
similar
பறவை ஒலி
கலமம்
kalamam
பெயர்ச்சொல் · Noun
similar
நெல் வகை. (சங். அக.)
கலவம்
kalavam
பெயர்ச்சொல் · Noun
similar
மயில் தோகை; மயிற்றோகை; கலபம்
கலவல்
kalaval
பெயர்ச்சொல் · Noun
similar
கலத்தல்
கலாவம்
kalāvam
பெயர்ச்சொல் · Noun
similar
கலாபம்
களகளம்
kaḷakaḷam
பெயர்ச்சொல் · Noun
similar
பேரொலி
களமம்
kaḷamam
பெயர்ச்சொல் · Noun
similar
நெல்
களவம்
kaḷavam
பெயர்ச்சொல் · Noun
similar
களபம்
களாவம்
kaḷāvam
பெயர்ச்சொல் · Noun
similar
இடையணி
கவடம்
kavaṭam
பெயர்ச்சொல் · Noun
similar
வஞ்சனை , விரகு
கவணம்
kavaṇam
பெயர்ச்சொல் · Noun
similar
அடிபட்ட காயக்கட்டு
வேகம், கருத்து, போர், காடு, வெப்பம், கலக்கம்
கவயம்
kavayam
பெயர்ச்சொல் · Noun
similar
காட்டுப்பசு
கவரம்
kavaram
பெயர்ச்சொல் · Noun
similar
சினம்
கவல்பு
kavalpu
பெயர்ச்சொல் · Noun
similar
வருத்தம் , துயரம்
கவல்வு
kavalvu
பெயர்ச்சொல் · Noun
similar
காண்...கவல்
கவாரம்
kavāram
பெயர்ச்சொல் · Noun
similar
தாமரை. (சங். அக.)
கவிளம்
kaviḷam
பெயர்ச்சொல் · Noun
similar
மோர். (சங். அக.)
கவேலம்
kavēlam
பெயர்ச்சொல் · Noun
similar
குவளை. (சங். அக.)