தேடல் · Search: கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கட்டுவித்தி kaṭṭuvitti பெயர்ச்சொல் · Noun prefix
கட்டுவிச்சி
கட்டு துண்டு kaṭṭu tuṇṭu prefix
விறைப்பேற்று வதற்கு ஒரு துண்டின் மீது பயன்படுத்தப்படுகிற விறைப்புத் துண்டு. இது வரைபடத்தில் காட்டப்படுவதில்லை. வார்ப்படத்தில் இது போன்று தயாரிக்கவும் தேவையில்லை — tie piece
கட்டுக் கூலி kaṭṭuk kūli prefix
Packing charges
கட்டுக்காரன் kaṭṭukkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
குறிசொல்வோன்
கட்டுக்காவல் kaṭṭukkāval பெயர்ச்சொல் · Noun prefix
கட்டான காவல் , கடுங்காவல்
கட்டுச்சாதம் kaṭṭuccātam பெயர்ச்சொல் · Noun prefix
கட்டுச்சோறு — cooked rice varieties packed for consumption during journey, viaticum
கட்டுச்சாயம் kaṭṭuccāyam prefix
சாயம் ஏற்றும்போது துணியின் சில பகுதிகள் நூலினால் நன்கு கட்டப்பட்டு அப்பகுதிகளில் சாயம் ஏறாத படி தடுக்கப்படுகின்றன. நூல் அகற்றப்பட்டதும் தக்க டிசைன்கள் வெளிப்படுகின்றன — tie dyeing
கட்டுடைத்தல் kaṭṭuṭaittal வினைச்சொல் · Verb prefix
தபால் கட்டிய பையை உடைத்தல்
கட்டுதிட்டம் kaṭṭutiṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
முறையான செயல் திட்டம் — Orderly planning, control & execution
கட்டுப் பானை kaṭṭup pāṉai பெயர்ச்சொல் · Noun prefix
*மிதவை அமைத்தற்கென, அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை.
கட்டுப்பவளம் kaṭṭuppavaḷam பெயர்ச்சொல் · Noun prefix
பவளத்தாலான கையணி
கட்டுமாந்தம் kaṭṭumāntam பெயர்ச்சொல் · Noun prefix
மலச்சிக்கலால் குழந்தைகளுக்கு வரும் நோய்
கட்டுரைக்கல் kaṭṭuraikkal prefix
சொல்லுமிடத்து.
கட்டுரைத்தல் kaṭṭuraittal வினைச்சொல் · Verb prefix
உறுதிப்படச் சொல்லுதல்
கட்டுவாங்கன் kaṭṭuvāṅkaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சிவன்
கட்டுவாங்கம் kaṭṭuvāṅkam பெயர்ச்சொல் · Noun prefix
கட்டங்கம் , மழு
கட்டுவிடுதல் kaṭṭuviṭutal வினைச்சொல் · Verb prefix
கட்டவிழ்தல்
கட்டுவிரியன் kaṭṭuviriyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
விரியன்பாம்புவகை
கட்டுக்கூட்டு kaṭṭukkūṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
கட்டுக்கதை
கட்டுக்கோப்பு kaṭṭukkōppu பெயர்ச்சொல் · Noun prefix
அமைப்பு
கட்டுச் சாயம் kaṭṭuc cāyam prefix
சாயம் ஏற்றும் போது துணியின் சில பகுதிகள் நூலினால் நன்கு கட்டப்பட்டு அப்பகுதிகளில் சாயம் ஏறாத படி தடுக்கப்படுகின்றன. நூல் அகற்றப்பட்டதும் தக்க டிசைன்கள் வெளிப்படுகின்றன — Tie dyeing
கட்டுச்சரக்கு kaṭṭuccarakku பெயர்ச்சொல் · Noun prefix
மொத்தமாக விற்கப்படும் பண்டம்
கட்டுச்சாட்சி kaṭṭuccāṭci பெயர்ச்சொல் · Noun prefix
பொய்ச்சாட்சி
கட்டுப்படுதல் kaṭṭuppaṭutal வினைச்சொல் · Verb prefix
கட்டுக்குள் அடங்குதல்
கட்டுப்பாக்கு kaṭṭuppākku பெயர்ச்சொல் · Noun prefix
வாய்ச் சூடுபடத் துணியாலிடும் ஒற்றடம்