தேடல் · Search: உச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

உச்சிப்பொழுது uccippoḻutu பெயர்ச்சொல் · Noun prefix
நடுப்பகல்; நண்பகல், மத்தியானம்
நுரையீரலின் உச்சிப்பகுதி துவண்டு விடுதல், செயல் முடங்கி விடுதல் — apicolysis
உச்சிரமாதந்தி ucciramātanti பெயர்ச்சொல் · Noun prefix
பிரண்டை
உச்சிகுளிர்தல் uccikuḷirtal வினைச்சொல் · Verb prefix
மகிழ்வடைதல்
உச்சிக்கொம்பன் uccikkompaṉ பெயர்ச்சொல் · Noun prefix
உச்சியில் கொம்புள்ள மாடு
Stereo graphic projection; Zenithal projection
உச்சிட்டமோதனம் ucciṭṭamōtaṉam பெயர்ச்சொல் · Noun prefix
மெழுகு.
உச்சிநிலை மேடை uccinilai mēṭai prefix
அடித்தளமோ அடிப் பீடமோ இல்லாத வரிமுக்கோண முகப்பு முகட்டின் உச்சியிலும் இறுதி முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள சிறிய நிலைமேடை — acroteria
Zenith
உச்சிப்பின்னல் uccippiṉṉal பெயர்ச்சொல் · Noun prefix
உச்சிச்சடை.
உச்சியெடுத்தல் ucciyeṭuttal வினைச்சொல் · Verb prefix
வகிர் எடுத்தல்.
உச்சி படைப்போர் ucci paṭaippōr கட்டுரை · article prefix
உச்சி மேலோட்டம் ucci mēlōṭṭam prefix
ஒரு செயல்முறைக்குக் துணைமையாகவுள்ள துணைச்செயல் முறையினை அதன் கட்டுப்பாட்டுச் செயல்முறையாக ஒட்டுதல். இது'கீழோட்டம்' (Run under) என்பதிலிருந்து வேறுபட்டது. — run on top of
உச்சி விருக்கம் ucci virukkam பெயர்ச்சொல் · Noun prefix
புல்லுருவி
பதிவேட்டுச் சுட்டுமுனையை ஒரு தரவுத்தளத்தின் முதல் ஏட்டுக்கு நகர்த்துகிற தரவுத்தள ஆணை — go top
மண்டையோட்டின் உச்சிப்பக் கங்களுக்குரிய இணை எலும்புகளுள் ஒன்று — parietal
குறுகலான குழாய் அமைப்பின் உச்சி வாய்ப் பரப்பு — fundus
மயிர்க்கால் எண்ணெய்ச் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உச்சிவட்டக் குடுமித் தோலில் உண்டாகும் நெய்ப்பசை — seborrhoea
உச்சி வட்டக்குடுமித் தோலில் ஏற்படும் சதுப்புத் தன்மையுடைய சீழ்க்கட்டி இது முடியின் படர் தாமரை நோயுடன் தொடர் புடையது — kerion
உருமம் urumam பெயர்ச்சொல் · Noun variant
நடுப்பகல்
சங்குமூர்த்தினி caṅkumūrttiṉi பெயர்ச்சொல் · Noun variant
உச்சி
சிமையம் cimaiyam பெயர்ச்சொல் · Noun variant
உச்சி — summit
சென்னி ceṉṉi பெயர்ச்சொல் · Noun variant
தலை — head, peak, summit, eminence, a chola king
தலைமுகடு talaimukaṭu variant
மண்டை உச்சந்தலை — vertex
தூபி tūpi பெயர்ச்சொல் · Noun variant
உச்சி