தேடல் · Search: அண்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அபாண்டம் apāṇṭam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) அபாண்டம்
அமண்டம் amaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கஞ்செடி.
அமந்தம் amantam பெயர்ச்சொல் · Noun similar
நாட்டு வாதுமை மரம்
அரந்தம் arantam பெயர்ச்சொல் · Noun similar
செங்கழுநீர், கற்பரி பாடாணம், கடுக்காய், தாமரை
அலந்தம் alantam பெயர்ச்சொல் · Noun similar
மெய்யீறு
ஆகண்டம் ākaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
தொண்டைவரை
ஆண்டகம் āṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
மனோரஞ்சிதம்
ஆதண்டம் ātaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
காத்தொட்டி, வற்றலுக்காக உதவும் ஒரு முட்செடி
ஆந்தரம் āntaram பெயர்ச்சொல் · Noun similar
உள்ளேயிருப்பது
ஆன்டீட்டம் āṉṭīṭṭam கட்டுரை · article similar
ஆபந்தம் āpantam பெயர்ச்சொல் · Noun similar
அலங்காரம்
ஆமண்டம் āmaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
விளக்கெண்ணெய் விதைதரும் செடி
அங்கிமாந்தம் aṅkimāntam பெயர்ச்சொல் · Noun similar
நோய்வகை (கடம்பு. பு. இலிலா. 94.)
அஞ்சுமந்தம் añcumantam பெயர்ச்சொல் · Noun similar
மலையத்தி
அந்தர்க்கதம் antarkkatam பெயர்ச்சொல் · Noun similar
உள்ளடங்கியது(சி.சி. சிவாக்.)
அந்தர்பூதம் antarpūtam பெயர்ச்சொல் · Noun similar
உள்ளிருப்பது , உள்ளடங்கியது
அந்தர்ப்பூதம் antarppūtam பெயர்ச்சொல் · Noun similar
உள்ளிருப்பது.
அனந்த காந்தம் aṉanta kāntam பெயர்ச்சொல் · Noun similar
மருக்கொழுந்து
ஆனையந்தம் āṉaiyantam பெயர்ச்சொல் · Noun similar
துருசு
அககந்தம் akakantam பெயர்ச்சொல் · Noun similar
வாசனைப்புல்
அட்ட மாந்தம் aṭṭa māntam பெயர்ச்சொல் · Noun similar
எட்டு மாந்தம் செரியாமையால் உண்டாகும் மாந்தங்கள், செரியா மாந்தம், போர் மாந்தம், மலடி மாந்தம், பெரு மாந்தம், வாத மாந்தம், சுழி மாந்தம், வலி மாந்தம், கண மாந்தம்,
அண்டத்தாபிதம் aṇṭattāpitam பெயர்ச்சொல் · Noun similar
விதை வீக்கம், விதைகளில் ஏற்படும் அழற்சி
அண்டன் aṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
அண்டர் aṇṭar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
அண்டல் aṇṭal பெயர்ச்சொல் · Noun similar
அண்டுதல்