தேடல் · Search: வெளிவருதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 26–37 · 26–37 of 37
கொதி கலவையிலிருந்து விரைவாகவும் வீறுடனும் நீர் கலந்து ஆவி வெளிவருதல், நீராவியுடன் நீர் கலந்து செல்வதால், நீராவியின் வெப்ப அளவு குறையும். நீரில் அதிக அளவு கரிமச் சேர்மங்கள், காரம்,… — priming
நுரை வாயிலிருந்து வெளிவருதல் .
நாளத்தின் வழியாக மேனோக்கிய முகமாக இரத்தம் வெளிவருதல்
பிரசவத்தில் குழந்தையின் நெற்றி வெளிவருதல்
வாந்தி எடுக்கும் போது பித்தநீர் வாந்திப் பொருளாக வெளிவருதல் — Bilious vomiting
கொப்புளமாதல் , நீர் முதலியன குமிழிட்டு வெளிவருதல்
ஆசனத்தின் உள்ளுறுப்பு வெளித்தள்ளல், மலக்குடல் பிதுக்கம் பெண்ணுறுப்பு சதை நழுவி வெளிவருதல், கருப்பைச் சுவர் தளர்ச்சி, கருப்பைப் பிதுக்கம்
நாளத்தின் வழியாக மேனோக்கிய முகமாக இரத்தம் வெளிவருதல்
தகுந்த சூழ்நிலைகளில் விதையிலுள்ள குழந்தைச் செடி முளைத்து வெளிவருதல். இது தரைமேல் விதை முளைத்தல், தரைக்கீழ் விதை முளைத்தல் என இருவகைப்படும் — germination
உயிரணுவுக்குள் மிகுந்த ஊடு பரவழுத்தம் காரணமாக உயிரணுச் சுவர்கிழிந்து, ஊன்மம் வெடித்து வெளிவருதல். — plasmoptysis
மண்டையோட்டில் உள்ள சிறு இடைவெளி வழியே மூளையின் ஒரு பகுதி பிதுங்கி வெளிவருதல் — encephaIocoele
சிறிது சிறிதாக வெளிவருதல்