தேடல் · Search: மலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
மாலாபலம்
mālāpalam
பெயர்ச்சொல் · Noun
similar
உருத்திராக்க மணி ()
மல¦மசம்
mala¦macam
பெயர்ச்சொல் · Noun
similar
அழுக்கு
மலையாளம்
malaiyāḷam
பெயர்ச்சொல் · Noun
similar
மலையாள மொழி
மலைவளம்
malaivaḷam
பெயர்ச்சொல் · Noun
similar
மலைநிலத்தின் செழிப்பு
மழபுலம்
maḻapulam
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க: மழநாடு ( 61, உரை.)
மழைகாலம்
maḻaikālam
பெயர்ச்சொல் · Noun
similar
மாரிக்காலம்
ஆண்டில் மழை பெய்யும் பருவம்; மாரிக்காலம்
மாயமாலம்
māyamālam
பெயர்ச்சொல் · Noun
similar
மாலமாயம், மாய்மாலம், மாமாலம், பாசாங்கு, மாரீசம்
மும்மலத்தில் ஒன்றான மாயை ஆகிய மலம்.
மாயாமலம்
māyāmalam
பெயர்ச்சொல் · Noun
similar
மும்மலத்து ளொன்றான மாயையாகிய மலம் ( 2, 85, உரை.)
மாலமாயம்
mālamāyam
பெயர்ச்சொல் · Noun
similar
பேயின் தந்திரம்
மழ
maḻa
உரிச்சொல் · Expressive
similar
இளமை — young and youthful
மாள
māḷa
பெயர்ச்சொல் · Noun
similar
ஒரு முன்னிலையசை ( சொல். 298, உரை.)
மதாலம்
matālam
பெயர்ச்சொல் · Noun
similar
கொன்றை
மத்தளம்
mattaḷam
பெயர்ச்சொல் · Noun
similar
* (பெ) மத்தளம்
மனாலம்
maṉālam
பெயர்ச்சொல் · Noun
similar
குங்குமமரம்
மராளம்
marāḷam
பெயர்ச்சொல் · Noun
similar
பாம்பு ()
மலக்கம்
malakkam
பெயர்ச்சொல் · Noun
similar
மலக்கடி
மலசம்
malacam
பெயர்ச்சொல் · Noun
similar
* (பெ) - மலசம் (யாழ். அக.) = சிதல் = சில்லான் = திரிஞ்சான் = யாழல் = கறையான்.
மலயம்
malayam
பெயர்ச்சொல் · Noun
similar
பொதியமலை
மலாரம்
malāram
பெயர்ச்சொல் · Noun
similar
இராகவகை ( ராக. பக். 103.)
மல்லகம்
mallakam
பெயர்ச்சொல் · Noun
similar
வாலுளுவை ()
மல்லசம்
mallacam
பெயர்ச்சொல் · Noun
similar
மிளகு ()