தேடல் · Search: மறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

மறுத்து maṟuttu பெயர்ச்சொல் · Noun prefix
மீள
மறுநாள் maṟunāḷ பெயர்ச்சொல் · Noun prefix
இன்றைக்கு அடுத்த நாள்.
மறுநோய் maṟunōy பெயர்ச்சொல் · Noun prefix
மறுக்களித்தவியாதி
மறுபாடு maṟupāṭu பெயர்ச்சொல் · Noun prefix
பின்பக்கம்
மறுபாவி maṟupāvi பெயர்ச்சொல் · Noun prefix
பகைவன்
மறுப்பு maṟuppu prefix
* (பெ) - வேண்டாம், இல்லை,
மறுமணம் maṟumaṇam பெயர்ச்சொல் · Noun prefix
மறு திருமணம் - ஏற்கனவே திருமணமான ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுதல்
மறுமாடி maṟumāṭi பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச் சுவர்
மறுமுறை maṟumuṟai பெயர்ச்சொல் · Noun prefix
மறுதடவை
மறுமுள் maṟumuḷ பெயர்ச்சொல் · Noun prefix
ஆறிவரும் புண்ணில் தோன்றுஞ் சிறுசிரங்கு
மறுமொழி maṟumoḻi பெயர்ச்சொல் · Noun prefix
பதில்; மறுசொல்
மறுரூபு maṟurūpu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மருரூபம்
மறுவரல் maṟuvaral prefix
சுழற்சி
மறுவிசை maṟuvicai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுபடியும்
மறுவீடு maṟuvīṭu பெயர்ச்சொல் · Noun prefix
மணமகனுக்குப் பெண் வீட்டார் இடும் முதல் விருந்து
மறுவோலை maṟuvōlai பெயர்ச்சொல் · Noun prefix
விடைக்கடிதம்
மறு கால் maṟu kāl பெயர்ச்சொல் · Noun prefix
அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால். — surplus water channel
மறுகுதல் maṟukutal பெயர்ச்சொல் · Noun prefix
வருந்துதல், கலங்குதல்
மறுக்கடி maṟukkaṭi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுக்கம்
மறுக்கம் maṟukkam பெயர்ச்சொல் · Noun prefix
சுழற்சி
மறுசனனம் maṟucaṉaṉam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுபிறப்பு
மறுதாரம் maṟutāram பெயர்ச்சொல் · Noun prefix
இரண்டாந்தாரம்
மறுதேசம் maṟutēcam பெயர்ச்சொல் · Noun prefix
அன்னியநாடு
மறுத்தனை maṟuttaṉai prefix
நீக்கியவனை,தவிர்த்தவனை, (குறள் 260).
மறுத்தல் maṟuttal வினைச்சொல் · Verb prefix
தடுத்தல்