தேடல் · Search: மரண அடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

48 இல் 26–48 · 26–48 of 48

மரன் அணி maraṉ aṇi similar
(எ.கா)மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின் (புறம் 138)
மரவடி maravaṭi பெயர்ச்சொல் · Noun similar
பாதுகை
மரவாடி maravāṭi பெயர்ச்சொல் · Noun similar
மரக்கடை
மறன் maṟaṉ similar
வீரம், (குறள் 384).
மாரன் māraṉ பெயர்ச்சொல் · Noun similar
காமன்
மாறன் māṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
பாண்டியன் மன்னன் சடகோபன் வேந்தன்
வரநதி varanati பெயர்ச்சொல் · Noun similar
கங்கை. மன்னவன் . . . வரநதிக் கரையிலுற்றான் (பாகவ. 1, தன்மபுத்திரன். 8).
மரண தண்டனை maraṇa taṇṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
குற்றத்துக்குத் தண்டனையாக தூக்கு முதலிய மரண தண்டனை
மரணதண்டணை maraṇataṇṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
உயிர்நீக்குமாறு கொடுக்கப்படும் தூக்குத்தண்டனை
மரணதண்டனை maraṇataṇṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க...மரணசிட்சை
ஆதாரநாடி ātāranāṭi பெயர்ச்சொல் · Noun similar
இதயத்தின் இடது அறையிலிருந்து செல்லும் தமனி (முதன்மையானநாடி)
ஈபரணாடி īparaṇāṭi பெயர்ச்சொல் · Noun similar
கிராம்பு
மஞ்சணத்தி mañcaṇatti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மஞ்சணாறி ()
மஞ்சணாடி mañcaṇāṭi பெயர்ச்சொல் · Noun similar
வைரமணியின் குற்றங்களுள் ஒன்றாகிய மஞ்ணிறக்கீற்று
மஞ்சணாத்தி mañcaṇātti பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சணாறி
மர நேர்த்தி mara nērtti similar
மரப்பொருட்களுக்கு இறுதி நேர்த்தி அளிக்க இவற்ன்றத் தயார்படுத்துவது, பின்னர் பெயின்ட் அல்லது வார்னிஷ் கொடுப்பது குறிப்பிட்ட நேர்த்தி தேவைப்பட்டால் பாலிஷ் அளிப்பது — wood finishing
மரங்கொத்தி maraṅkotti பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மரங்கொத்தி
மரணப் புண் maraṇap puṇ similar
சாவுக் காயம் — death - wound
மறைபதி maṟaipati பெயர்ச்சொல் · Noun similar
சோர புருஷன்
மறைமதி maṟaimati பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மறைமதி
மரணி maraṇi வினைச்சொல் · Verb similar
இற
மாரணி māraṇi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: காஞ்சுரை ( 299)
மாராணி mārāṇi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மார்பாணி