தேடல் · Search: மத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 26–50 · 26–50 of 136

மகமது makamatu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகம்மது
மடிகாது maṭikātu பெயர்ச்சொல் · Noun similar
நாய் முதலியவற்றின் மடிந்த காது
மராமத்து marāmattu பெயர்ச்சொல் · Noun similar
பழுதடையாமல், தூய்மை காத்தும் சீர்மை காத்தும் செய்யப்படும் வேலைகள்; நீக்க வேண்டியனவற்றை நீக்கியும், சரிவர இயங்க சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும் சீர்காக்கும் வேலை.
மறாமத்து maṟāmattu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மராமத்து
மகடு makaṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகடுஉ ()
மகடுஉ makaṭuu similar
பெண்
மகடூஉ makaṭūu பெயர்ச்சொல் · Noun similar
பெண் — female, wife
மகத்து makattu பெயர்ச்சொல் · Noun similar
பெரியது
மக்கட்டு makkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு
மடல்வாத்து maṭalvāttu பெயர்ச்சொல் · Noun similar
மயிலைப்போன்ற தோகையினையுடைய நீர்ப்பறவைவவகை
மடுத்த maṭutta similar
தடைப்பட்ட விலகிய,(குறள் 624).
மடுப்பு maṭuppu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடிப்பு ()
மடுவு maṭuvu similar
கேடு, சாவு, சோம்பு
மட் maṭ similar
பல் பயனாளர் நிலவறை என்று பொருள்படும் Multiuser Dungeon என்ற தொடரின் சுருக்கம். இணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு நிகழ்நிலையில் ஒரு வரோடு ஒருவர் ஊடாடி மகிழும் விளை… — MUD
மணாட்டு maṇāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மணமகளாகு நிலை
மதுத்தண்டு matuttaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
கள்ளடைக்கும் மூங்கிற்குழாய்
மதுனி matuṉi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதினி
மதுமா matumā பெயர்ச்சொல் · Noun similar
மாமரம் ( தைல.)
மனது maṉatu பெயர்ச்சொல் · Noun similar
மனது = மனம் = உள்ளம் =மனசு.
மன்னாட்டு maṉṉāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மன்றாட்டு
மலடு malaṭu பெயர்ச்சொல் · Noun similar
கருத்தரியாமை (கருத்தரித்தல்) ()
மலாடு malāṭu பெயர்ச்சொல் · Noun similar
பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு
மலைமாது malaimātu பெயர்ச்சொல் · Noun similar
மலைமகள்
மாக்கடு mākkaṭu பெயர்ச்சொல் · Noun similar
சூரத்துக்கடுக்காய் ( தைல.)
மாச்சத்து māccattu பெயர்ச்சொல் · Noun similar
carbohydrate