தேடல் · Search: மது
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
மதுவகம்
matuvakam
பெயர்ச்சொல் · Noun
prefix
மது அருந்தும் இடம் / கூடம்
மதுவனம்
matuvaṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
சுக்கிரீவனுக்குரிய ஒரு வனம்
மதுசாரதி
matucārati
பெயர்ச்சொல் · Noun
prefix
மன்மதன் ()
மதுசூதன்
matucūtaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
மதுசூதனன்; மதுவென்னும் அசுரனைக் கொன்றவன்; திருமால்
மதுதிவன்
matutivaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
காமன் ()
மதுதூதம்
matutūtam
பெயர்ச்சொல் · Noun
prefix
மாமரம் ()
மதுபன்னி
matupaṉṉi
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: மதுபருணிகை ()
மதுபானம்
matupāṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
மது, குடி — any alcoholic drink
மதுப்பலி
matuppali
பெயர்ச்சொல் · Noun
prefix
மதுவாகிய பலி
மதுமதனன்
matumataṉaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
திருமால் ()
மதுமூலம்
matumūlam
பெயர்ச்சொல் · Noun
prefix
கிழங்குவகை ()
மதுமேகம்
matumēkam
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: மதுமேகமூத்திரம் ( 150.)
மதுராபதி
maturāpati
பெயர்ச்சொல் · Noun
prefix
மதுரையின்காவற்றெய்வம்
மதுரேசன்
maturēcaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
கண்ணபிரான்
மதுலேகம்
matulēkam
பெயர்ச்சொல் · Noun
prefix
வண்டு ()
மதுவீசம்
matuvīcam
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: மதுபீசம் ()
மதுகண்டம்
matukaṇṭam
பெயர்ச்சொல் · Noun
prefix
குயில்
மதுகந்தம்
matukantam
பெயர்ச்சொல் · Noun
prefix
இருப்பைமரம்
மதுகாயனம்
matukāyaṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
குயில்
மதுகிருது
matukirutu
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: மதுக்கிருது ()
மதுகேசடம்
matukēcaṭam
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: மதுகாரி ()
மதுக்கலவை
matukkalavai
பெயர்ச்சொல் · Noun
prefix
போதை தரும் சில மதுவகைகளின், கலவை ஆகும். — manhattan cocktail
மதுக்காரை
matukkārai
பெயர்ச்சொல் · Noun
prefix
சிறுமரவகை
மதுக்குடி
matukkuṭi
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: மதுகுக்குடிகை ()