தேடல் · Search: பெறுநர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 26–34 · 26–34 of 34
விருந்து
பேருந்து = Bus
போர்வீரர் — soldier, A kind of trouper
பிறர் அறியா கார்பன் நகல் என்று பொருள்படும் (blind carbon copy) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். (bind courtesy copy என்றும் கூறுவர்). மின்னஞ்சலில் ஒரு மடலை பலருக்கும் அனுப்… — bcc
தன் குருதி, திசு அல்லது உறுப்பினைப் பிறருக்குத் தருபவர். இதனைப் பெறுபர் பெறுநர் ரெசிபியண்ட் — donor
1) மாற்றுண்டியலை எழுதிக் கையெழுத்திட்டு வசூலுக்கு அனுப்புவர். 2) காசோலையில் கையெழுத்திட்டுப் பெறுநருக்கு அனுப்புபவர். இதனால் எழுதிய தொகைக்குப் பெறுநர் பணம் பெறலாம் — drawer
ஒருவர் (அதிகமாக எழுத்தாளர்கள்) தனது உண்மையான பெயரை விடுத்து, தாமே சூட்டிக்கொள்ளும் பெயர். கற்பனைப் பெயர்.
ஒரு மின்னஞ்சலில் குறிப் பிட்டுள்ள பெறுநர் முகவரியைக் கண்டறிய முடியாதபோது அனுப்புநருக்குக் கிடைக்கும் தரவு unlighted dot : ஒளியூட்டாத புள்ளிக் குறி. — unknown recipients
ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று பண்புப்பெயர்ச் சொல்லை உருவாக்கும் விகுதி பண்புப்பெயர் விகுதி எனப்படும்.