தேடல் · Search: பிழைகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

65 இல் 26–50 · 26–50 of 65

பீச்சைக்கால் pīccaikkāl பெயர்ச்சொல் · Noun similar
இடதுகால்
பீளல் pīḷal பெயர்ச்சொல் · Noun similar
பெண்குறி ()
பீளை pīḷai பெயர்ச்சொல் · Noun similar
புளிச்சை, கண்ணழுக்கு, கண்மலம்
பீழை pīḻai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம், பீடை — distress, grief
பிழை கண்டறிதல் piḻai kaṇṭaṟital similar
ஒரு கோப்பினைக் கணினி மூலமாய் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அனுப்பி வைக்கும்போது,அதிலேற்படும் பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தும் முறை. சில நிரல்கள் பிழைகளைக் கண்டறிய மட்டும் செய்… — error detection and correction
தழைப்பிலைகள் taḻaippilaikaḷ similar
இலைத்தொகுதி. பொதுஇலைகள் — foliage leaves
பிள்ளைகூட்டுதல் piḷḷaikūṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
சுவீகாரம் எடுத்தல் Nāṭ. Cheṭṭi
பிள்ளைக்கற்றாழை piḷḷaikkaṟṟāḻai பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழைவகை
பிள்ளைக்கைவளை piḷḷaikkaivaḷai பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகள் அணியும் வளையல்வகை ()
பிழை கட்டுப்பாடு piḻai kaṭṭuppāṭu similar
செய்தித் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்கவோ அல்லது திருத்தவோ மென்பொருள் அல்லது வன்பொருள் அமலாக்கப்படும் திட்டம். — error control
பிழை கையாளி piḻai kaiyāḷi similar
error handler
பிள்ளைகொல்லி piḷḷaikolli பெயர்ச்சொல் · Noun similar
சிசுக்கொலை
பிழைக் கோப்பு piḻaik kōppu similar
கணினியால் கண்டுபிடிக்கப்பட்ட பிழையை நிறுத்திவைக்க செயலாக்கத்தின் மீது உருவாக்கப்படும் கோப்பு — error file
பிழை இலா piḻai ilā similar
error free
பைக்கல் paikkal similar
பிச்சை
கூடல்வாய் kūṭalvāy meaning
வேறுபட்ட நரம்பியன்களிலிருந்து (நியூரான்ஸ்) உண்டாகும் இரு நரம்பிழைகள் சேருமிடம் — synapse
தகவல் கொள்கை takaval koḷkai meaning
தகவல் பரிமாற்றம் பிழைகள், சப்தம், திரிவு ஆகியவைகளுக்குட்பட்ட வகையில் சரியாக வழங்குதல் தொடர்பான கல்வி. — Information theory
மீட்பு நிரல் mīṭpu niral meaning
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
வழங்கன் பிழை vaḻaṅkaṉ piḻai meaning
பயனாளர் அல்லது கிளையன் கணினியின் பிழையாக இல்லாமல், வழங்கன் கணினியில் ஏற்படும் பிழை காரணமாக, ஹெச்டீடீபீ வழியாகக் கேட்கப்பட்ட ஒரு தகவலை நிறை வேற்றமுடியாமல் இருக்கும் நிலை. வழங்கன் பிழ… — server error
பிழை ஊகித்தல் piḻai ūkittal meaning
சோதனைத் தரவு தேர்வு தொழில் நுட்பம். பிழைகள் ஏற்படுத்தக்கூடிய மதிப்புகளைக் கண்டுபிடிப்பதே தேர்வு விதி முறை. — error guessing
பிழைத் தொகுதி piḻait tokuti meaning
பல நிரல் தொடர் பிழைகள் — swarm
தவறு நீக்குதல் tavaṟu nīkkutal meaning
நிரல் தொகுப்பு ஒன்றில் பிழைகள் அனைத்தையும் கண்டுபிடித்தல், இருக்குமிடத்தை உறுதி செய்தல், மற்றும் அவற்றை நீக்குதல், கணினியின் பிழையான இயக்கத்தைச் சீர் செய்தல் — debug
பிழை திருத்தம் piḻai tiruttam meaning
தரவு அனுப்பப்படும் கருவிகளில் பிழைகள் ஏற்பட்டால் தானாகவே கண்டு பிடித்து திருத்தம் செய்யும் உள்ளார்ந்த அமைப்பு — error correction
முற்றப் பிழையான muṟṟap piḻaiyāṉa meaning
பிழைகள் மலிந்த மென்பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல் — buggy
வெடித்த பிழைகள் veṭitta piḻaikaḷ meaning
தகவல் தொடர்புகளில் மிக நெருக்கத்தில் (வெடிப்பில்) ஏற்படும் தொடர் பிழைகள், நடைமுறையில் பெரும்பாலான பிழைகள் நெருக்கத்தில் (வெடிப்பில்) தான் ஏற்படுகின்றன — burst errors