தேடல் · Search: பஞ்சாங்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 26–50 · 26–50 of 62

பஞ்சந்தாங்கி pañcantāṅki பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சகாலத்தில் ஆதரிப்பது — a means of support in times of famine, finger millet
பாஞ்சசன்யம் pāñcacaṉyam பெயர்ச்சொல் · Noun similar
பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும்.
பாண்டரங்கம் pāṇṭaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
சிவன் கூத்து
பாஷைபங்கம் pāṣaipaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பழிவாங்குவதாகச் சபதமிட்டுப் பயமுறுத்துகை
பங்கசம் paṅkacam பெயர்ச்சொல் · Noun similar
பங்கயம், தாமரை
பங்கஜம் paṅkajam பெயர்ச்சொல் · Noun similar
சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் தாமரை என்னும் ஓரு மலர்க் கொடி. — lotus
பங்கயம் paṅkayam பெயர்ச்சொல் · Noun similar
(சேற்றில் தோன்றுவது) தாமரை
பங்களம் paṅkaḷam பெயர்ச்சொல் · Noun similar
பதர்க்குவியல்
பங்காரம் paṅkāram பெயர்ச்சொல் · Noun similar
பொன்
பங்காளம் paṅkāḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நாடு
பஞ்சஞானன் pañcañāṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
புத்தர் .
பஞ்சணை pañcaṇai பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சு மெத்தை; பஞ்சி — mattress stuffed with cotton
பஞ்சமம் pañcamam பெயர்ச்சொல் · Noun similar
ஏழுவகைச் சுரங்களுள் ஐந்தாவது
பஞ்சரம் pañcaram பெயர்ச்சொல் · Noun similar
பறவைக்கூடு
பஞ்சானனன் pañcāṉaṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஐம்முகத்தோனான சிவன் .
பஞ்சான்மா pañcāṉmā பெயர்ச்சொல் · Noun similar
அந்தர ஆன்மா , சீவான்மா , தத்துவ ஆன்மா , பூத ஆன்மா , மந்திர ஆன்மா என்பன .
பஞ்சாயம் pañcāyam பெயர்ச்சொல் · Noun similar
ஐந்து பேர் கூடிய நியாய சங்கம்
பஞ்சாரம் pañcāram பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சாரம் (பெ) - இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பஞ்சிகம் pañcikam பெயர்ச்சொல் · Noun similar
தாளிக்கொடி .
பஞ்சூகம் pañcūkam பெயர்ச்சொல் · Noun similar
பெருமை .
படங்கம் paṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
கூடாரம்
பதங்கம் pataṅkam பெயர்ச்சொல் · Noun similar
விட்டில்.
பலாங்கம் palāṅkam பெயர்ச்சொல் · Noun similar
மீன் வகை. (சங்.அக.)
பாஞ்சலம் pāñcalam பெயர்ச்சொல் · Noun similar
காற்று
பாஞ்சாலம் pāñcālam பெயர்ச்சொல் · Noun similar
தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டம் (திருவிளை. நரிபரி. 104 )