தேடல் · Search: நுரையீரல் வெட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
32 இல் 26–32 · 26–32 of 32
நுரையீரலில் உண்டாகும் நோய் காரணமாக ஏற்படும் நாடித் துடிப்பு — rale
pulmonary infection
மார்புக் குழிவறைச் சுவர்களுடன் நுரையீரலை இணைத்திருக்கும் திசுக்களை வெட்டிவிடுதல் — pneumonolysis
நுரையீரலின் புறத்தேயிருந்து வரும் ஒலி. இது இழைம அழற்சியினால் மூச்சுக்குழாய் வழியே காற்று செல்வது தடுக்கப்படுவதால் உண்டாகிறது — rhonchus
நன்னீரில் வாழ்பவை. மூன்று பேரினங்களே உள்ளன. புரடாப்டிரிஸ், நியோசெரட்டோடஸ், லெப்பிடாப்டிரஸ் — dipnoi