தேடல் · Search: நடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 26–39 · 26–39 of 39

நடிகர் naṭikar பெயர்ச்சொல் · Noun meaning
நடிப்புக் கலையில் ஈடுபட்டிருப்பவர், நடிப்புக் கலையை தொழிலாகக் கொண்டிருப்பவர்
பிருடை piruṭai பெயர்ச்சொல் · Noun meaning
பொய்ச்செய்தி
புறவரி puṟavari பெயர்ச்சொல் · Noun meaning
தலைவனுடன் அணையாது தலைவி புறத்தேநின்று நடிக்கும் நடிப்பு.
சாலக்கு cālakku பெயர்ச்சொல் · Noun meaning
சூழ்ச்சி
விடம்பம் viṭampam பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளொன்று புறம்பொன்றான தன்மை
சங்காதம் caṅkātam பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டம்
பகல்வேடம் pakalvēṭam பெயர்ச்சொல் · Noun meaning
பகற்காலத்து உருவமாற்றிக் கொள்கை
கபடநாடகம் kapaṭanāṭakam பெயர்ச்சொல் · Noun meaning
மிகத் தந்திரமான செய்கை
கூத்தாட்டு kūttāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
நடிப்பு நடனம்
கண்கூடுவரி kaṇkūṭuvari பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் கூட்டவன்றித் தலைவன் தலைவியர் தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு
தட்டுக்கொட்டு taṭṭukkoṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
கொட்டுமுழக்கு
குறப்பாசாங்கு kuṟappācāṅku பெயர்ச்சொல் · Noun meaning
(குறம்+பாசாங்கு)
பகல்வெளிச்சம் pakalveḷiccam பெயர்ச்சொல் · Noun meaning
பகலொளி
பாவனைக்குநடத்தல் pāvaṉaikkunaṭattal பெயர்ச்சொல் · Noun meaning
நடிப்புக்காட்டுதல்