தேடல் · Search: தொலைத் தொடர்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
32 இல் 26–32 · 26–32 of 32
ஸ்கட்ச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒரு சாதனத்தின் பேச்சுவழக்குச் சொல். ஒரு தொலைபேசி இணைப்புபோன்ற பாவிப்புகளை (simulations) உருவாக்க இந்த சாதனம் உதவும். தொலைத் தொடர்பு அமை… — skutch box
பொதுத் தொலைத் தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தாமல் இணையத்தின் வழியாக இரண்டுபேர் பேசிக் கொள்ளும் முறை. இரு முனையிலும் ஒரு கணினி, ஒர் இணக்கி (modem), இணையத் தொலைபேசி மென் பொருள் இருப்ப… — Internet telephone
குறியீடாக்கிய தரவுகளைக் குறிப்பிட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி அனுப்புதல். இதற்கு, உள்ளுர் அனுப்பீட்டுமுறை எதுவும் அல்லது நிலம், ஆகாயம் அல்லது கடல்வழியான தொலைத் தொடர்புமுறை எதுவும் பய… — data communications
ஒரு குறிப்பிட்ட அங்காடி யின் பெரும்பகுதிமீது கட்டுப்பாடு கொண்டுள்ள தொலைத் தொடர்புப் பணிக்கருவி. — dominant carrier
இன்ஃபோ நெட் அண்ட் நார்தான் டெலிகாம் இன்க் நிறுவனம் உருவாக்கிய ஒரு தொலைத் தொடர்பு நெறிமுறை. தரவு, படநகல் மற்றும் குரல் தகவல்களைச் சுமந்து செல்வதற்கென வடிவமைக்கப் பட்டது — Priority Frame
வேறு பெயர் தொலைச் செய்தித் தொடர்புக் கூட்டம் வாய்ப்பு வசதி இல்லாதவர்க்கு அமைத்துத் தரப்படும் மின்னணுக் கூட்டம். இதில் தொலைத் தொடர்புச் செய்திகளின் பயனை இவர்கள் நுகர்வர். தொடர்புகள் என்பது தொலை … — video conferencing
இது மிக முன்னேறிய தொலைத் தொடர்பு வலையமைவு. உயர்விரைவும் செலவு நன்மையுள்ள வலை யமைவை அமைக்க உதவுவது. வருங்கால உலகின் மெய்யான தொலைத் தொடர்புத் தேவைகளுக்குரிய தீர்வை அளிப்பது. இது … — ISDN, International Services Digital Network