தேடல் · Search: தொடக்கநிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 இல் 26–29 · 26–29 of 29
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
தயாரிப்பாளரால் ஒரு கருவி அல்லது நிரல் தொகுப்புக்கு தரப்படும் மதிப்பு. பொதுவாக நிரல் தொகுப்பு ஒன்றில் தொடக்கநிலையில் உள்ள பொதுவான பாதுகாப்பான மதிப்பு. — default value
கருமுளை வளர்ச்சியின் தொடக்கநிலையில் நரம்புக்குழாயின் ஒவ்வொரு முனையிலும் உள்ள திறப்பு — neuropore
வேதியியல் கூட்டுப்பொருள்கள் மூலம் திசுக்களை அழித்தல்; உறுப்பெல்லைக்குள் மட்டும் பரவும் தொடக்கநிலைத் தோல் புற்றுகளை அறுத்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி — chemosurgery