தேடல் · Search: துண்டுபடுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 26–50 · 26–50 of 54

காடுபடுதல் kāṭupaṭutal வினைச்சொல் · Verb similar
நிரம்புதல்
துருந்துதல் turuntutal வினைச்சொல் · Verb similar
துளைபெரிதாக்குதல்
தூதாடுதல் tūtāṭutal வினைச்சொல் · Verb similar
தூதாகப் போதல்
தூபதீபங்காட்டுதல் tūpatīpaṅkāṭṭutal வினைச்சொல் · Verb similar
பூசையின் போது நறும்புகையும் விளக்கும் எடுத்து வழிபடல்
தூள்படுதல் tūḷpaṭutal வினைச்சொல் · Verb similar
கடுமையாகச் செயல்புரிதல்
பாடுபடுத்துதல் pāṭupaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
துன்பப்படுத்துதல்
மடுப்படுத்தல் maṭuppaṭuttal பெயர்ச்சொல் · Noun similar
ஆழ்ந்திருத்தல்
மட்டுப்படுதல் maṭṭuppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
அளக்கப்படுதல்
திரைத்துப்பாடுதல் tiraittuppāṭutal வினைச்சொல் · Verb similar
திரும்பத்திரும்ப நீட்டிப் பாடுதல்
அஸ்துப்பாடுதல் astuppāṭutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: அஸ்துக்கூட்டு
ஈடுபடுத்துதல் īṭupaṭuttutal வினைச்சொல் · Verb similar
ஈடுபடுத்துக
உளத்தூண்டுதல் uḷattūṇṭutal similar
ஒருவர் தருக்கமுறைக் காரணமின்றி ஒரு கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்படி செய்தல், ஒரு நோயிலிருந்து மீள முடியாதென நம்பிக்கையிழந்திருக்கும் நோயாளியிடம் அவரது நோய் குணமாகிவிடும் என்ற … — suggestion
இயற்கைத் தொடர்பற்ற தூண்டலுடன் ஒரு துலங்கலைப் பொருந்துமாறு செய்யும் செயல் முறை. இதனை நிறுவியவர் பாவ்லவ். கற்றல் வகைகளுள் ஒன்று — conditioning
குட்டுப்படுதல் kuṭṭuppaṭutal வினைச்சொல் · Verb similar
அடிக்கடி இடறுதல்
கெடுபடுதல் keṭupaṭutal வினைச்சொல் · Verb similar
விபத்தடைதல்
கொடுபடுதல் koṭupaṭutal வினைச்சொல் · Verb similar
கடன் முதலியன செலுத்தப்படுதல்
தூள்படுத்துதல் tūḷpaṭuttutal வினைச்சொல் · Verb similar
முற்றம் அழித்தல்
படாதுபடுதல் paṭātupaṭutal பெயர்ச்சொல் · Noun similar
மிகத் துன்புறுதல் .
பொதுப்படுதல் potuppaṭutal வினைச்சொல் · Verb similar
பொதுவாதல்
பொத்துப்படுதல் pottuppaṭutal வினைச்சொல் · Verb similar
தவறுதல்
செயலற்ற தாக்குதல்; வினைத் திறனைக் குறைத்தல் — neutralisation
முட்டுப்படுதல் muṭṭuppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுதல்
விடுபடுதல் viṭupaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நீக்கப்படுதல்
விட்டுப்பாடுதல் viṭṭuppāṭutal பெயர்ச்சொல் · Noun similar
குரலை அடக்காது முழுக்குரலுடன் பாடுதல்.
வெட்டுப்படுதல் veṭṭuppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
முறிபடுதல்